• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் நிராகரிக்கப்பட்ட பல வேட்புமனுக்கள் : கட்சிகளுக்கிடையே பதற்றம்

GenevaTimes by GenevaTimes
March 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் நிராகரிக்கப்பட்ட பல வேட்புமனுக்கள் : கட்சிகளுக்கிடையே பதற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ் மாநகர சபை உட்பட பல இடங்களில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.



தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் இன்று (20) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன.


இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

.

இது தொடர்பாக அவர் மேலம் தெரிவிக்கையில், “யாழில் மட்டுமல்ல பெரும்பாலான பகுதிகளில் தமது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.



தேர்தல் ஆணையாளர் தான் வரும்பியப்படி நேரத்திற்கு நேரம் எல்லாவற்றையும் மாற்றி கொண்டு இருக்க முடியாது.


தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து புதிய விதிகளை முன்வைக்கும் நேரத்தில், அதற்கிடையில் நாங்கள் பல வேலைகளை செய்து விட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!         

Read More

Previous Post

பிரதமர் பதவிக்கால வரம்பை பாஸ் பல முறை ஆதரித்துள்ளது என்பதை நினைவூட்டினார் – ஹாடி – Malaysiakini

Next Post

2023 ஜூனில் பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கு ரூ.22.89 கோடி செலவு: மாநிலங்களவை தகவல்

Next Post
2023 ஜூனில் பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கு ரூ.22.89 கோடி செலவு: மாநிலங்களவை தகவல்

2023 ஜூனில் பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கு ரூ.22.89 கோடி செலவு: மாநிலங்களவை தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin