• Login
Thursday, March 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் கடலுக்கு சென்று மாயமாகியுள்ள இரு கடற்றொழிலாளர்கள்! அமைச்சருக்கு சென்ற கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் கடலுக்கு சென்று மாயமாகியுள்ள இரு கடற்றொழிலாளர்கள்! அமைச்சருக்கு சென்ற கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு கடற்றொழிலாளர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.



நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வேதனையுடன் குடும்பங்கள்



அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த இரு கடற்றொழிலாளர்களும் காணாமல் போய் ஆறு நாட்கள் கடக்கின்ற நிலையில் அவர்களின் குடும்பங்கள் மிகவும் வேதனையுடன்
காணப்படுகிறார்கள்.

யாழில் கடலுக்கு சென்று மாயமாகியுள்ள இரு கடற்றொழிலாளர்கள்! அமைச்சருக்கு சென்ற கோரிக்கை | Two Fishermen Who Went Missing At Sea Jaffna



தமது கடற்றொழிலாளர்கள் காணாமல் போனமை தொடர்பில் கடற்படையினருக்கும் காவல்துறையினருக்கும் அமைச்சராகிய உங்களுக்கும் ஏற்கனவே தகவல் வழங்கி உள்ள நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் இதுவரை அவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்காமை மன வருத்தத்தை தருகிறது.


கடலில் அவர்கள் திசைமாறி சென்று கொண்டிருப்பதாகவும் அவர்களை தாங்கள் கண்டதாகவும் இந்திய கடற்றொழிலாளர்கள் காங்கேசன்துறை கடற்றொழிலாளர்களிடம் கூறிய
ஒளிப்பதிவும் இருக்கின்ற நிலையில் நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏற்க முடியாத விடயம்.


ஆகவே கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பிலும் அவர்களின் குடும்பத்தின் நிலைமை தொடர்பிலும் கரிசனை கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

நிர்வாகக் குழு ‘தீர்வு கண்டது’ என கூறுகிறது, குழு அதை எழுத்துப்பூர்வமாக விரும்புகிறது – Malaysiakini

Next Post

இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல்; ஈரானில் 181 குழந்தைகள் உள்பட 1,097 பேர் பலி | Makkal Osai

Next Post

இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல்; ஈரானில் 181 குழந்தைகள் உள்பட 1,097 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin