• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் இலட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

GenevaTimes by GenevaTimes
April 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் இலட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: linton

வடமராட்சி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சுமார் 4
இலட்சம் ரூபா சந்தை பெறுமதி கொண்ட போதை மாத்திரைகளுடன் 21 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்




புலனாய்வுப்பிரிவிற்கு (State Intelligence Service) கிடைத்த இரகசியத் தகவலுக்கு
அமைவாக, இன்று (2026.04.04) வடமராட்சி பகுதியில் இந்த விசேட நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் 

இதன்போது, கரணவாய் பகுதியைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள்
வியாபாரி என அடையாளம் காணப்பட்ட இளைஞன் ஒருவரை நெல்லியடி காவல்துறையினர் கைது
செய்தனர்



சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த
520 Pregabalin போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழில் இலட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது! | Youth Arrested With Drug In Jaffna

இவற்றின் தற்போதைய
கறுப்புச் சந்தை மதிப்பு சுமார் 4 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது



கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நெல்லியடி
காவல்துறையினர், அவரை நாளை (2026.04.05) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில்
முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்

காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத் துறையினர் கண்காணிப்பு 



வடமராட்சி பகுதியில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம்
அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத் துறையினர்
கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

யாழில் இலட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது! | Youth Arrested With Drug In Jaffna

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

“உடனடித் தேர்தல் ஏதுமில்லை – வேலையைத் தொடங்குங்கள்” என்று அன்வார் கூறியுள்ளார்.

Next Post

கம்போடியாவில் அதிரடிச் சோதனை: இணையவழி மோசடியில் ஈடுபட்ட 107 வெளிநாட்டினர் கைது!

Next Post
கம்போடியாவில் அதிரடிச் சோதனை: இணையவழி மோசடியில் ஈடுபட்ட 107 வெளிநாட்டினர் கைது!

கம்போடியாவில் அதிரடிச் சோதனை: இணையவழி மோசடியில் ஈடுபட்ட 107 வெளிநாட்டினர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin