• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் முச்சக்கர வண்டி ஒன்றும் கப் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த சம்பவம் இன்று (11-10-2026) வடமராட்சிக் கிழக்கு, தாளையடி சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

மேலதிக விசாரணை

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கட்டைக்காடு பகுதியிலிருந்து செம்பியன்பற்று வடக்கு நோக்கிப் பயணித்த
வாகனமும் புதுக்காட்டுப் பகுதியில் இருந்து தாளையடி கடற்கரை நோக்கிப் பயணித்த
முச்சக்கர வண்டியும் தாளையடி சந்திப் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

இதனால் முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

யாழில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! | Accident At Thalaiyadi Junction In Jaffna

விபத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணிப் காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பள்ளிகள் மூடப்படுவது குறித்து ஜொகூர் கல்வித் துறை தினசரி அறிவிப்புகளை வெளியிடும் – Malaysiakini

Next Post

உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம்.. தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த அதிபர் டிரம்ப்.. ஏன் முக்கியம் | US President Donald Trump Announces Temporary Russia-Ukraine Energy Ceasefire

Next Post
உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம்.. தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த அதிபர் டிரம்ப்.. ஏன் முக்கியம் | US President Donald Trump Announces Temporary Russia-Ukraine Energy Ceasefire

உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்.. தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த அதிபர் டிரம்ப்.. ஏன் முக்கியம் | US President Donald Trump Announces Temporary Russia-Ukraine Energy Ceasefire

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin