• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு!

GenevaTimes by GenevaTimes
February 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். மயிலிட்டி பகுதியில் இன்று (02.02.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவரை இராணுவ
வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

இந்த விபத்து சம்பவத்தில் நவரட்ணம் என்ற முதியவரே உயிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு! | One Killed In Military Vehicle Collision In Jaffna

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இராணுவத்தினர் மற்றும் பலாலி காவல்துறையினர்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு! | One Killed In Military Vehicle Collision In Jaffna

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…

Read More

Previous Post

ஆசிரியர் பணி நியமனம் வெறும் எண்ணிக்கையாக இல்லாமல் தரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: கல்வியாளர் | Makkal Osai

Next Post

உ.பி.: டோல்கேட்டில் பெண் வழக்கறிஞர் உட்பட 4 பேர் மீது கொலைவெறித் தாக்குதல் – பின்னணி என்ன…? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
உ.பி.: டோல்கேட்டில் பெண் வழக்கறிஞர் உட்பட 4 பேர் மீது கொலைவெறித் தாக்குதல் – பின்னணி என்ன…? | India News (இந்தியா செய்திகள்)

உ.பி.: டோல்கேட்டில் பெண் வழக்கறிஞர் உட்பட 4 பேர் மீது கொலைவெறித் தாக்குதல் - பின்னணி என்ன...? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin