• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி

GenevaTimes by GenevaTimes
July 5, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரித்தானிய(UK) நாடாளுமன்றத் தேர்தலில் 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொழிற்கட்சி ஆட்சியமைத்துள்ள நிலையில், கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பிரதமராகியுள்ளார்.


இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தம் 650 இடங்களில் 408 இடங்களில் வெற்றி பெற்று 14 வருடங்கள் பிறகு மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.



இந்நிலையில்,புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் யார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

கெய்ர் ஸ்டார்மர் 


கெய்ர் ஸ்டார்மர் தனது இளமைப் பருவத்தில் ப்ளூட், பியானோ, வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிக்கும் இசைக்கலைஞராக இருந்துள்ளார்.

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி | Who Is British Prime Minister Keir Starmer


61 வயதாகும் இவர், தனது இளம் வயதிலேயே சோசலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தனது 16 வயதில் தொழிலாளர் கட்சியின்(Labour Party) இளம் சோசியலிஸ்ட் கூட்டமைப்பில் உறுப்பினரானார்.


லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றுள்ளதோடு ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயின்றார்.

1987 ஆம் ஆண்டு பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞரான இவர், மனித உரிமைகளில் நிபுணத்துவம் பெற்றார்.

அரசியல் பிரவேசம்


மேலும், ஆபிரிக்கா, கரீபியன் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தூக்குத்தண்டனை கைதிகளுக்காக வாதாடியுள்ளார்.

1990 களில் மெக் லைப்ல் என்ற நிறுவனம் சுற்றுசூழல் முறைகேடுகளில் ஈடுபட்டதை எதிர்த்தவர்களுக்காக வாதாடியுள்ளார்.

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி | Who Is British Prime Minister Keir Starmer




பின்னர் 2008 ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் வேல்ஸ் அரசு வழக்கறிங்கர்களுக்கான இயக்குனர் பதவியில் அமர்ந்தார்.

அதனைதொடர்ந்து 2015 ஆம் ஆண்டிலே அவரின் முழுமையான அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.



2015 நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு லண்டலில் உள்ள ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

புதிய சகாப்தம்



தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கார்பினுக்கு மிகவும் நெருக்கமானவராக கெய்ர் இருந்த ஸ்டார்மர் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்: வெளியான பின்னணி | Who Is British Prime Minister Keir Starmer



கெய்ரின் வெற்றியுடன் தொழிலாளர் கட்சியின் புதிய சகாப்தம் தொடங்கியது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிரெக்ஸிட் என்ற திட்டத்தின் மூலம் பிரிட்டன் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது.



ஆனால் அதற்கு எதிரிய நிலைப்பாட்டை கொண்டவர் கெய்ர், கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணியிடன் கிநைட்ஹூட் மற்றும் சர் பட்டம் பெற்றார்.


கெய்ர் ஸ்டார்மர் எப்போதும் தான் ஒரு உழைப்பாளி வர்க்கப் பின்னணி கொண்ட நபர் என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

சிங்கப்பூரில் மெர்லியன் சிலையை புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாதா!! எப்போது?

Next Post

ஹாத்ரஸ் சம்பவத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு: 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை | Submission of inquiry report on Hathras incident: Interrogation of over a hundred people

Next Post
ஹாத்ரஸ் சம்பவத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு: 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை | Submission of inquiry report on Hathras incident: Interrogation of over a hundred people

ஹாத்ரஸ் சம்பவத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு: 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை | Submission of inquiry report on Hathras incident: Interrogation of over a hundred people

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin