• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யானை தாக்கியதால் பெண்ணொருவர் உயிரிழப்பு…! – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
March 24, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
யானை தாக்கியதால் பெண்ணொருவர் உயிரிழப்பு…! – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மஹியங்கனை காவல் பிரிவுக்குட்பட்ட அஹயபுர பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலியாகி உள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்தனர்.


இன்று (24) அதிகாலையே இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

யானை தாக்குதலில் உயிரிழந்த பெண் இல 4/170 , அஹயபுர,மாபாகடவெவ, மஹியங்கனை பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

இன்று அதிகாலை 4.30 மணியளவில் தனது வீட்டு பகுதிக்கு வந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட வேளையில் யானை தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

யானை தாக்கியதால் பெண்ணொருவர் உயிரிழப்பு...! | Woman Dies After Being Attacked By An Elephant

இறந்த பெண்ணின் சடலம் அவ்விடத்திலேயே வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், பின்னர் மரண பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை காவல் நிலைய பொறுப்பதிகாரி W.W.C.R.விஜேரத்னவின் தலைமையில் மஹியங்கனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

16 வயது மாணவரை கட்டி பிடித்து கழுத்தில் காயத்தை ஏற்படுத்தியதாக 37 வயது பெண் ஆசிரியையிடம் விசாரணை | Makkal Osai

Next Post

கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31ல் பேரணி – ‘இண்டியா’ கூட்டணி அறிவிப்பு | India Bloc rally on March 31 to condemn Arvind Kejriwal’s arrest

Next Post
கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31ல் பேரணி – ‘இண்டியா’ கூட்டணி அறிவிப்பு | India Bloc rally on March 31 to condemn Arvind Kejriwal’s arrest

கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31ல் பேரணி - ‘இண்டியா’ கூட்டணி அறிவிப்பு | India Bloc rally on March 31 to condemn Arvind Kejriwal's arrest

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin