• Login
Monday, September 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ம.பி.யில் மசூதியை இடிக்க முயற்சி.. போலீசாரை கல்லால் அடித்த கும்பல்.. தடியடி – கண்ணீர் புகைகுண்டு வீச்சு | Madhya pradesh Mosque Demolition Row: Police used tear gas and lathi charge after Protesters thrown stone in Ujjain

GenevaTimes by GenevaTimes
September 28, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ம.பி.யில் மசூதியை இடிக்க முயற்சி.. போலீசாரை கல்லால் அடித்த கும்பல்.. தடியடி – கண்ணீர் புகைகுண்டு வீச்சு | Madhya pradesh Mosque Demolition Row: Police used tear gas and lathi charge after Protesters thrown stone in Ujjain
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Nantha Kumar R

Time
Updated: Monday, September 28, 2026, 11:51 [IST]

போபால்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நடைபெற உள்ள கும்பமேளா விழாவையொட்டி அங்குள்ள ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை சாலை விரிவாக்க பணிக்காக இன்று இடிக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் போராட்டம் நடத்திதோடு போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ujjain-mosque-demolition-row-police-used-tear-gas-and-lathi-charge-after-protesters-thrown-stone-in

மத்திய பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மோகன் யாதவ் உள்ளார். வரும் 2028 ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் 2028 ம் ஆண்டில் கும்பமேளா நடைபெற உள்ளது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கும்பமேளா நடைபெறும்.

அந்த வகையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் .ள்ள ஷிப்ரா நதிக்கரையில் 2028 ம் ஆண்டில் கும்பமேளா நடைபெற உள்ளது. இந்த கும்பமேளாவை ஷிம்சாஸ்தா கும்பமேளா என்றும் அழைப்பார்கள்.

இந்த கும்பமேளாவையொட்டி இப்போதே பல்வேறு பணிகள் தொடங்கி உள்ளன. கும்பமேளாவிற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். இதனால் சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணியின்போது மொத்தம் 272 கட்டுமானங்களை இடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் உஜ்ஜைனில் உள்ள பழயைான ஷாஹி மசூதியின் ஒரு பகுதியும் உள்ளது.

இதற்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இரவு முதலே மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். இந்த மசூதி சுமார் 600 ஆண்டு பழமையான மசூதி. இதனால் இதனை இடிக்க கூடாது. இதற்கு பதிலாக மசூதிக்கு எதிரே உள்ள கட்டடங்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டனர். இன்று காலையில் ஷாஹி மசூதியை இடிக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த சமயத்தில் போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். பதற்றம் அதிகரித்ததால் உடனடியாக ஆர்ஏஎப் எனும் அதிவிரைவு படையினரும் குவிக்கப்பட்டனர். இதனால் உஜ்ஜைன் நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

English summary

Madhya Pradesh Mosque Demolition: Officials arrived today to demolish a portion of the Shahi Mosque in Ujjain, Madhya Pradesh, for a road widening project. Protesters at the site staged a demonstration and pelted stones at the police. The police dispersed the crowd by firing tear gas and resorting to a lathi charge, an incident that caused a major stir.

Read More

Previous Post

தீர்வு இல்லையெனில் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகுவோம்: தனியார் டேங்கர் வாகன உரிமையாளர்கள் சங்கம்

Next Post

எரிபொருள் விலை உயர்வின் முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படாது: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க – Sri Lanka Tamil News

Next Post
எரிபொருள் விலை உயர்வின் முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படாது: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க – Sri Lanka Tamil News

எரிபொருள் விலை உயர்வின் முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படாது: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin