• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ம.பியில் கழிவு நீர் கலந்த குடிநீர் பருகி 10 பேர் உயிரிழந்த விவகாரம்.. உயர் அதிகாரிகள் கூண்டாக பணியிடமாற்றம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ம.பியில் கழிவு நீர் கலந்த குடிநீர் பருகி 10 பேர் உயிரிழந்த விவகாரம்.. உயர் அதிகாரிகள் கூண்டாக பணியிடமாற்றம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 03, 2026 8:33 AM IST

இந்தூர் மாநகராட்சியில் மாசுபட்ட குடிநீரால் 10 பேர் உயிரிழப்பு, 1400 பேர் பாதிப்பு; ரோஹித் சிசோனியா, சஞ்சீவ் ஸ்ரீவத்சவா பணியிடமாற்றம், திலீப்குமார் யாதவ் மீது நடவடிக்கை.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாநகரட்சியில் மாசுபட்ட குடிநீரைப் பருகி 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் உட்பட உயர் அதிகாரிகள் கூண்டாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பாகீரத்புரா பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கப்படும் நீரைப் பருகி 1400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்த உயரதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அவர், இந்தூர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் ரோஹித் சிசோனியா, தலைமைப் பொறியாளர் சஞ்சீவ் ஸ்ரீவத்சவா ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி ஆணையர் திலீப்குமார் யாதவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

ம.பியில் கழிவு நீர் கலந்த குடிநீர் பருகி 10 பேர் உயிரிழந்த விவகாரம்.. உயர் அதிகாரிகள் கூண்டாக பணியிடமாற்றம்

Read More

Previous Post

ரேகிங் மற்றும் பாலியல் தொல்லையால் கல்லூரி மாணவி உயிரிழப்பு; பேராசிரியர் மற்றும் மூன்று மாணவிகள் மீது வழக்கு

Next Post

21 வயதில் ரூ.2.5 கோடி சம்பளம்.. IIT ஹைதராபாத் மாணவரின் வரலாற்று சாதனை..! | வணிகம்

Next Post
21 வயதில் ரூ.2.5 கோடி சம்பளம்.. IIT ஹைதராபாத் மாணவரின் வரலாற்று சாதனை..! | வணிகம்

21 வயதில் ரூ.2.5 கோடி சம்பளம்.. IIT ஹைதராபாத் மாணவரின் வரலாற்று சாதனை..! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin