• Login
Monday, July 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரில் மூன்று பேர் பதின்மவயது சகோதரர்கள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வரில் மூன்று பேர் பதின்மவயது சகோதரர்கள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுங்கைப்பட்டாணி,  கெராதெப்பி தானா மலாயு பெர்ஹாட் (KTMB) வாகன நிறுத்துமிடத்தைச் சுற்றி மோட்டார் சைக்கிள்களைத் திருடியதாக சந்தேகத்தின் பேரில், மூன்று சகோதரர்கள் உட்பட நான்கு பதின்வயது சிறுவர்களை ஜூலை 14 அன்று காவல்துறை கைது செய்தது. கோல மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹன்யான் ராம்லான் கூறுகையில், 14 முதல் 16 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் ‘வெற்றி கேங்’ என்று அறியப்பட்டு, அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை பழுதடைந்தது போல் தள்ளி திருடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும், அப்பகுதியில் 20 மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள்களின் பதிவுத் தகடுகள் மாற்றப்படவில்லை. மாறாக மற்ற சந்தேக நபர்களால் உதிரி பாகங்களாகப் பயன்படுத்தப்பட்டன  என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) கோல மூடா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கூறினார். சந்தேக நபர்கள் அனைவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும், கும்பலின் தலைவரான 15 வயது சிறுவன் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும், அவர்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379A-ன் கீழ் விசாரணைக்காக திங்கட்கிழமை (ஜூலை 20) வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும், வீடு புகுந்து திருடியது மற்றும் மோட்டார் சைக்கிள்களைத் திருடியது தொடர்பான சந்தேகத்தின் பேரில், 25 முதல் 31 வயதுக்குட்பட்ட நான்கு பேர் ஜூலை 14 அன்று சிடம் கிரி,  பாடாங் செராய் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து ஒரு கெராம்பிட், ஒரு போலி கைத்துப்பாக்கி 0.56 கிராம் மெத்தம்பெத்தமைன், அத்துடன் இரண்டு யமஹா RXZ மற்றும் அதன் பல்வேறு பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஹன்யான் கூறினார். முந்தைய குற்ற மற்றும் போதைப்பொருள் பதிவுகளைக் கொண்ட சந்தேக நபர்கள், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 457 மற்றும் 379A-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்

Previous articleஅரசுப் பணிகளில் மலேசிய இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும்: துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன் அழைப்பு!
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

திருப்பூர்-க்கு பொற்காலம் ஆரம்பம்.. ஆனா இதுமட்டும் நடக்கணுமே.. | Tiruppur’s Golden Era Begins: India Set for Massive Textile Export Boom Under China+1 Strategy

Next Post

கோட்டைக்குள் புதைந்திருக்கும் நள மகராஜாவின் பொக்கிஷம்? 20 அடி சுரங்கம்..மாயமான பீரங்கி! ஒரே குழப்பம் | Narwar Fort Mystery: Missing Cannon, Secret Tunnel and Hidden Treasure Rumours

Next Post
கோட்டைக்குள் புதைந்திருக்கும் நள மகராஜாவின் பொக்கிஷம்? 20 அடி சுரங்கம்..மாயமான பீரங்கி! ஒரே குழப்பம் | Narwar Fort Mystery: Missing Cannon, Secret Tunnel and Hidden Treasure Rumours

கோட்டைக்குள் புதைந்திருக்கும் நள மகராஜாவின் பொக்கிஷம்? 20 அடி சுரங்கம்..மாயமான பீரங்கி! ஒரே குழப்பம் | Narwar Fort Mystery: Missing Cannon, Secret Tunnel and Hidden Treasure Rumours

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin