• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மோட்டார் சைக்கிளில் சிக்கிய ஆடை – பல்கலை மாணவிக்கு நேர்ந்த துயரம்

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மோட்டார் சைக்கிளில் சிக்கிய ஆடை – பல்கலை மாணவிக்கு நேர்ந்த துயரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விபத்தொன்றில் சிக்கி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர் 9ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

தலையில் ஏற்பட்ட பாரிய காயம்




சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று, பல்கலைக்கழக இறுதியாண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே இச்சோக விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் சிக்கிய ஆடை - பல்கலை மாணவிக்கு நேர்ந்த துயரம் | 26 Year Old University Student Dies

மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவியின் ஆடை, பின்சக்கரத்தில் எதிர்பாராதவிதமாகச் சிக்குண்டதால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாகக் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மரணத்திற்குக் காரணம்

பிரேதப் பரிசோதனையின் பின்னர், தலையில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக உண்டான தீவிர இரத்தப்போக்கே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் சிக்கிய ஆடை - பல்கலை மாணவிக்கு நேர்ந்த துயரம் | 26 Year Old University Student Dies

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

குறைந்த ஊதியப் பிரச்சினைக்கு 2027 நிதி அறிக்கையில் பதிலளிக்க வேண்டும் என முன்னாள் எம்பி கோரிக்கை – Malaysiakini

Next Post

திராவிடத்தால் தமிழ் சமூகம் அடைந்த பயன்.. இளைஞர்களுக்கு கடத்துவோம்.. அமெரிக்காவில் பேசிய செந்தில்வேல் | “Preserve Dravidian Legacy”: Journalist Senthilvel Calls for Passing On Gains to Youth at US Event

Next Post
திராவிடத்தால் தமிழ் சமூகம் அடைந்த பயன்.. இளைஞர்களுக்கு கடத்துவோம்.. அமெரிக்காவில் பேசிய செந்தில்வேல் | “Preserve Dravidian Legacy”: Journalist Senthilvel Calls for Passing On Gains to Youth at US Event

திராவிடத்தால் தமிழ் சமூகம் அடைந்த பயன்.. இளைஞர்களுக்கு கடத்துவோம்.. அமெரிக்காவில் பேசிய செந்தில்வேல் | “Preserve Dravidian Legacy”: Journalist Senthilvel Calls for Passing On Gains to Youth at US Event

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin