• Login
Friday, March 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“மோடியின் போருக்காக நாங்கள் செலவு செய்துகொண்டிருக்கிறோம்” – அமெரிக்க வர்த்தக ஆலோசகர்

GenevaTimes by GenevaTimes
August 28, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
“மோடியின் போருக்காக நாங்கள் செலவு செய்துகொண்டிருக்கிறோம்” – அமெரிக்க வர்த்தக ஆலோசகர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் நுகர்வோர் மற்றும் வணிகங்கள் அதிகம் இழக்கின்றன.

இந்தியாவின் பொருளுக்கு அதிக வரிகள் இருப்பதால், வேலைகள், வருமானம் மற்றும் அதிக ஊதியம் வழங்க வேண்டிவரும்.

மோடி- டிரம்ப்

மோடி- டிரம்ப்

அதனால் இந்தியத் தொழிலாளர்கள் வேலையை இழக்கிறார்கள். இது மோடியின் போர். அதற்கு நாங்கள் நிதியளிக்க வேண்டியிருப்பதால் வரி செலுத்துவோர் இழக்கிறார்கள்.

அமைதிக்கான பாதை குறைந்தபட்சம் ஓரளவுக்கு டில்லி வழியாகவே செல்கிறது. ஆனால், இந்தியர்கள் மிகவும் திமிர்பிடித்தவர்கள்.

‘இது எங்கள் இறையாண்மை. நாங்கள் விரும்பும் எவரிடமிருந்தும் எண்ணெய் வாங்கலாம்’ எனச் சொல்கிறார்கள். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு.

எனவே, ஜனநாயகங்களுடன் இணைந்து செயல்படுங்கள். இந்தியா அமெரிக்காவின் மூலோபாய கூட்டாளியாக நடத்தப்பட விரும்பினால், அதுபோல் நடந்துகொள்ள வேண்டும்” என்று பேசினார்.

Read More

Previous Post

EPFO 3.0 | இனி ஏடிஎம், யுபிஐ மூலம் PF பணம் எடுக்கலாம்!

Next Post

2024 ஆம் ஆண்டில் 3,000க்கும் மேற்பட்ட மலேசிய செவிலியர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர் | Makkal Osai

Next Post
2024 ஆம் ஆண்டில் 3,000க்கும் மேற்பட்ட மலேசிய செவிலியர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர் | Makkal Osai

2024 ஆம் ஆண்டில் 3,000க்கும் மேற்பட்ட மலேசிய செவிலியர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin