இருப்பினும், ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்கள் அல்லது அதற்கு மேல் ஸ்கோர் செய்த அதிக போட்டிகள் விளையாடிய அணிகள் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே 34 முறை, ஆர்சிபி 33 முறை, பஞ்சாப் கிங்ஸ் 31 முறை, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 29 முறை, ராஜஸ்தான் ராயல்ஸ் 26 முறை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 25 முறை, டெல்லி கேபிடல்ஸ் 18 முறை, குஜராத் டைட்டன்ஸ் 15 முறை மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 12 முறை 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்துள்ளன.

