• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மொரீஷியஸ் தேசிய நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரதமர் மோடி | PM Modi to be chief guest at Mauritius National Day celebrations

GenevaTimes by GenevaTimes
February 22, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
மொரீஷியஸ் தேசிய நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் பிரதமர் மோடி | PM Modi to be chief guest at Mauritius National Day celebrations
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போர்ட் லூயிஸ்: மொரீஷியஸ் நாட்டில் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடான மொரீஷியஸ், கடந்த 1968-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய நாளாக மொரீஷியஸ் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் நவீன் ராம்கூலம் நேற்று முன்தினம் பேசுகையில் கூறியதாவது: நமது நாட்டின் 57-வது சுதந்திர தினத்தை விரைவில் கொண்டாட இருக்கிறோம். நமது தேசிய தின கொண்டாட்டத்தில் எனது அழைப்பை ஏற்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பதை இந்த அவைக்கு தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரதமர் மோடி தனது தொடர்ச்சியான பணிகளுக்கு மத்தியில் நமது தேசிய விழாவில் பங்கேற்க உள்ளாார். ஒரு சிறப்புமிக்க ஆளுமையை கவுரவிப்பதில் நாடு பெருமிதம் கொள்கிறது. இந்தியா – மொரீஷியஸ் இடையே நிலவிவரும் நெருங்கிய நட்புறவுக்கு பிரதமர் மோடியின் வருகை ஒரு சான்றாகும். இவ்வாறு மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் கூறினார்.



Read More

Previous Post

அந்நிய நேரடி முதலீட்டில் விதிமுறை மீறல்: பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு ரூ.3.44 கோடி அபராதம் | BBC India fined Rs 3 crore 44 lakhs for violating FDI norms

Next Post

‘கெலிங்’ என்றச் சொல்லுக்கு உரிமை கொண்டாட வேண்டாம் – Malaysiakini

Next Post
‘கெலிங்’ என்றச் சொல்லுக்கு உரிமை கொண்டாட வேண்டாம் – Malaysiakini

‘கெலிங்’ என்றச் சொல்லுக்கு உரிமை கொண்டாட வேண்டாம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin