ரசிகர்கள் கடுமையான விமர்சனம்
“இது மற்றவருக்கு பிடித்தமான குணநலன் இல்லை. வாழ்க்கை அவருக்கு பாடம் கற்பிக்கும் என நம்புகிறேன்”, “தோனியை வீழ்த்தியதால் தன்னை கடவுள் என பராக் நினைத்துக்கொண்டிருக்கிறார்”, “சிஎஸ்கேவுக்கு எதிராக வெற்றி பெற்றதுடன் இவரது மோசமான அணுமுறை”, “இந்த மாதிரியான மனப்பான்மை/நடத்தை வெளிப்படுத்தினால் அவரது வாழ்க்கை அழித்துவிடும்.

