• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘மொந்தா’ புயல்: அடுத்த 4 மணி நேரம்.. 17 கிலோ மீட்டர் வேகம்.. வானிலை மையம் எச்சரிக்கை! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
‘மொந்தா’ புயல்: அடுத்த 4 மணி நேரம்.. 17 கிலோ மீட்டர் வேகம்.. வானிலை மையம் எச்சரிக்கை! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 28, 2025 7:53 PM IST

மொந்தா புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Rapid Read
மொந்தா புயல்
மொந்தா புயல்

மொந்தா புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மொந்தா புயல் இன்று மாலை அல்லது இரவு ஆந்திரப்பிரதேசத்தில் காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.

இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மொந்தா புயல் தற்போது மச்சிலிப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) க்கு தென்கிழக்கே சுமார் 20 கி.மீ., காக்கிநாடா (ஆந்திரப் பிரதேசம்) க்கு தெற்கே 110 கி.மீ., விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) க்கு தென்மேற்கே 220 கி.மீ. மற்றும் கோபால்பூருக்கு (ஒடிசா) தென்மேற்கே 460 கி.மீ தொலைவில் தொடங்கி உள்ளது.

இதையும் படிங்க: Severe Cyclone Montha: கரையை கடக்க தொடங்கிய ‘மொந்தா’ புயல்.. வானிலை மையம் முக்கிய அப்டேட்!

இது அடுத்த 3-4 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவைச் சுற்றியுள்ள கடற்கரையைக் முழுவதும் கடக்கும். இதனால் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து கரையை கடக்க தொடங்கியுள்ளது” என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 28, 2025 7:51 PM IST

Read More

Previous Post

அரச புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்

Next Post

மண்ணீரலில் காயம்: ஸ்ரேயஸ் ஐயருக்கு தீவிர சிகிச்சை | team india cricketer shreyas iyer in treatment over injury

Next Post
மண்ணீரலில் காயம்: ஸ்ரேயஸ் ஐயருக்கு தீவிர சிகிச்சை | team india cricketer shreyas iyer in treatment over injury

மண்ணீரலில் காயம்: ஸ்ரேயஸ் ஐயருக்கு தீவிர சிகிச்சை | team india cricketer shreyas iyer in treatment over injury

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin