• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மொட்டுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு: மகிந்த – ரணிலுக்கிடையில் விசேட சந்திப்பு

GenevaTimes by GenevaTimes
April 15, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மொட்டுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு: மகிந்த – ரணிலுக்கிடையில் விசேட சந்திப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும்(Ranil Wickremesinghe) பொதுஜன பெரமுன கட்சியின்
தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும்(Mahinda rajapaksa) இடையிலான விசேட சந்திப்பு அடுத்த வாரம்
நடைபெறவுள்ளது.



இந்தச் சந்திப்பில் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa)உட்பட
அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மொட்டுக் கட்சியின் முயற்சி தோல்வி

அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் மொட்டுக்
கட்சியின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

மொட்டுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு: மகிந்த - ரணிலுக்கிடையில் விசேட சந்திப்பு | Ranil Mahinda Slpp Election Meeting Next Week



அதேபோல் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது
தொடர்பில் மொட்டுக் கட்சி இரு அணிகளாகப் பிளவுபட்டு நிற்கின்றது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என நாமல் உள்ளிட்ட
தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அதிபர் தேர்தல் 

எனினும், ரணிலுக்கு மீண்டும்
ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட
தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மொட்டுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு: மகிந்த - ரணிலுக்கிடையில் விசேட சந்திப்பு | Ranil Mahinda Slpp Election Meeting Next Week


இதனை கருத்திற் கொண்டு ரணில் விக்ரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியொருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது, அதிபர் தேர்தல் குறித்த மொட்டுக் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பது ரணிலுக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்தப்படும் என அறியமுடிகின்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சாலைத் தடுப்பில் நிற்காது சென்ற கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு | Makkal Osai

Next Post

‘எனது பார்வை இன்றைய முதல்முறை வாக்காளர்களுடன் இணைந்தது’- பிரதமர் மோடி

Next Post
‘எனது பார்வை இன்றைய முதல்முறை வாக்காளர்களுடன் இணைந்தது’- பிரதமர் மோடி

‘எனது பார்வை இன்றைய முதல்முறை வாக்காளர்களுடன் இணைந்தது’- பிரதமர் மோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin