• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மொசாம்பிக் நாட்டை தாக்கிய புயல்: 73 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 20, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மொசாம்பிக் நாட்டை தாக்கிய புயல்: 73 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மபுடோ,கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொசாம்பிக். இந்திய பெருங்கடல் பகுதியில் மடகாஸ்கர் அருகே அமைந்துள்ள மொசாம்பிக் நாட்டை சிடோ என்ற புயல் தாக்கியது.

புயல் காரணமாக காற்று 26 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. மேலும், நேற்று ஒரேநாளில் 250 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.புயலால் 39 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும், புயல், மழையால் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மொசாம்பிக் நாட்டை தாக்கிய சிடோ புயலில் சிக்கி 73 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக அந்நாட்டின் கபா டெல்கொடா மாகாணத்தில் மட்டும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். புயல் கரையை கடந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Previous articleசக நண்பர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த பல்கலைக்கழக மாணவர்



Read More

Previous Post

Rupee vs Dollar: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் சரிவு ஏன்? – RBI எப்படி சரிசெய்யும்? | Why has the value of the rupee against the dollar plummeted?

Next Post

எம்.பி பதவியை பறிகொடுக்கும் தருவாயில் முன்னாள் சபாநாயகர்!

Next Post
எம்.பி பதவியை பறிகொடுக்கும் தருவாயில் முன்னாள் சபாநாயகர்!

எம்.பி பதவியை பறிகொடுக்கும் தருவாயில் முன்னாள் சபாநாயகர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin