Last Updated:
ஹெர்ஷீஸ் பகுதியில் நடந்த ஐஸ் ஹாக்கிப் போட்டியில் பியர்ஸ் மற்றும் ராக்ஃபோட்ஸ் ஐஸ் ஹாக்ஸ் அணிகள் மோதின
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஐஸ் ஹாக்கிப் போட்டியின் முடிவில், டெடி பியர் பொம்மைகளை வீரர்கள் மீது வீசி பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.
அங்குள்ள ஹெர்ஷீஸ் பகுதியில் நடந்த ஐஸ் ஹாக்கிப் போட்டியில் பியர்ஸ் மற்றும் ராக்ஃபோட்ஸ் ஐஸ் ஹாக்ஸ் அணிகள் மோதின.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் பியர்ஸ் அணி விளையாடும் போட்டியின் முதல் கோல் அடித்த பிறகு அங்கு கூடியிருக்கும் ரசிகர்கள் டெடி பொம்மைகளை வீசுவது வழக்கம். நடப்பாண்டு ஐஸ் ஹாக்ஸ் அணி முதல் கோல் அடித்ததும், உடனடியாக ரசிகர்கள் பொம்மைகளை களத்தில் வீசினர்.
First Published :
Jan 05, 2026 10:23 PM IST


