• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி! | australia beats west indies in second test match at st georges

GenevaTimes by GenevaTimes
July 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி! | australia beats west indies in second test match at st georges
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செயின்ட் ஜார்ஜ்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 286 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 253 ரன்களும் எடுத்தன. 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்டத்தில் 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களும், கேமரூன் கிரீன் 52 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து 277 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 34.3 ஓவர்​களில் 143 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ராஸ்​டன் சேஸ் 34, ஷமர் ஜோசப் 24, ஷாய் ஹோப் 17, பிரண்​டன் கிங் 14, அல்​சாரி ஜோசப் 13 ரன்​கள் எடுத்​தனர். ஆஸ்​திரேலிய அணி தரப்​

பில் மிட்​செல் ஸ்டார்க், நேதன்

லயன் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை​யும், ஜோஷ் ஹேசில்​வுட் 2 விக்​கெட்​களை​யும் கைப்​பற்​றினர்.

133 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி 3 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்​பற்​றியது. முதல் டெஸ்ட் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி 159 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. கடைசி மற்​றும் 3-வது டெஸ்ட் போட்டி வரும் 13-ம் தேதி கிங்​ஸ்​டனில் பகலிர​வாக தொடங்க உள்ளது.



Read More

Previous Post

"சாதாரண தொண்டனும் உயர் பதவிக்கு வரக்கூடிய ஒரே இயக்கம் அதிமுக.." மாற்றுக் கட்சியினர் இணைப்புக் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

Next Post

கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 2 பேர் பலி – ரெயில் சேவை பாதிப்பு | Makkal Osai

Next Post
கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 2 பேர் பலி – ரெயில் சேவை பாதிப்பு | Makkal Osai

கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 2 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin