• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மேற்கு வங்​க கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷுக்கு தங்க மட்​டை, பந்து | west bengal cricket association to honour world cup winner richa ghosh

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மேற்கு வங்​க கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷுக்கு தங்க மட்​டை, பந்து | west bengal cricket association to honour world cup winner richa ghosh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொல்​கத்தா: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்​பையை வென்ற இந்​திய அணி​யில் இடம்​பிடித்​துள்ள மேற்கு வங்​கத்​தைச் சேர்ந்த வீராங்​க​னை​யான ரிச்சா கோஷுக்கு தங்க முலாம் பூசப்​பட்ட பேட், பந்தை பரி​சாக வழங்க அம்​மாநில கிரிக்​கெட் சங்​கம்​ (சிஏபி) முடிவு செய்​துள்​ளது.

அண்​மை​யில் முடிவடைந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணியை வென்று கோப்​பையை முதன்​முறை​யாகக் கைப்​பற்​றியது. இந்​திய அணி​யில் இடம்​பிடித்த ரிச்சா கோஷ் ஒட்​டுமொத்​த​மாக தொடரில் 235 ரன்​கள் விளாசி​னார்.

மேலும், இந்த உலகக் கோப்பை தொடரில் ரிச்சா கோஷ் 12 சிக்​ஸர்​களை விளாசி​யிருந்​தார். இதன் மூலம் ஓர் உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்​ஸர்​கள் விளாசிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி வீராங்​கனை தியாந்த்ரா தோட்​டினின் சாதனையை ரிச்சா கோஷ் சமன் செய்​திருந்​தார்.

இதையடுத்து அவருக்கு வரும் 8-ம் தேதி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் பிர​மாண்​ட​மான முறை​யில் பாராட்டு விழாவை மேற்கு வங்க கிரிக்​கெட் சங்​கம் நடத்​தவுள்​ளது.

அப்​போது அவருக்கு தங்க முலாம் பூசப்​பட்ட பேட், பந்து ஆகிய​வற்றை பரி​சாக மேற்கு வங்க கிரிக்​கெட் சங்க நிர்​வாகி​கள் வழங்கி கவுரவிக்க உள்​ளனர்.



Read More

Previous Post

”நவ. 14-ல் புதிய அரசு அமையும்” – பிஹார் தேர்தலில் வாக்களித்த பின் தேஜஸ்வி யாதவ் உறுதி | new government will be formed on November 14 Tejashwi Yadav assures after voting in Bihar elections

Next Post

Vira Video: இணையத்தை உலுக்கிய அமெரிக்கப் பெண்ணின் பிரசவ வீடியோ – ஆனால் உண்மை இதுதான்!

Next Post
Vira Video: இணையத்தை உலுக்கிய அமெரிக்கப் பெண்ணின் பிரசவ வீடியோ – ஆனால் உண்மை இதுதான்!

Vira Video: இணையத்தை உலுக்கிய அமெரிக்கப் பெண்ணின் பிரசவ வீடியோ - ஆனால் உண்மை இதுதான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin