• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம் | bangladesh beats west indies in odi seires

GenevaTimes by GenevaTimes
October 24, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான ஒருநாள் தொடரை வென்றது வங்கதேசம் | bangladesh beats west indies in odi seires
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மிர்​பூர்: வங்​கதேசம் – மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி மிர்​பூரில் நேற்று நடை​பெற்​றது.

முதலில் பேட் செய்த வங்​கதேச அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 296 ரன்​கள் குவித்​தது. சவுமியா சர்க்​கார் 86 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 91 ரன்​களும் சைஃப் ஹசன் 72 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 80 ரன்​களும் விளாசினர்.

297 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 30.1 ஓவர்​களில் 117 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக அகீல் ஹோசைன் 27, பிரண்​டன் கிங் 18, அலிக் அதானஸ் 15, கீசி கார்ட்டி 15, ஜஸ்​டின் கீரிவ்ஸ் 15, ஷேர்ஃபேன் ரூதர்​போர்டு 12 ரன்​கள் சேர்த்​தனர். வங்​கதேசம் அணி சார்​பில் நசம் அகமது, ரிஷாத் ஹோசைன் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை​யும் மெஹிதி ஹசன், தன்​விர் இஸ்​லாம் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர்.

179 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற வங்​கதேச அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்டி தொடரை 2-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. முதல் போட்​டி​யில் வங்​கதேசம் அணி 74 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 2-வது ஆட்​டத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவுகள் அணி சூப்பர் ஓவரில் வெற்றி கண்டிருந்தது.



Read More

Previous Post

விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்த தடையா…? சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கூறுவது என்ன…? | இந்தியா

Next Post

தங்கம் விலை திடீர் சரிவு ஏன்? – நிபுணர்கள் சொல்லும் காரணம்

Next Post
தங்கம் விலை திடீர் சரிவு ஏன்? – நிபுணர்கள் சொல்லும் காரணம்

தங்கம் விலை திடீர் சரிவு ஏன்? - நிபுணர்கள் சொல்லும் காரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin