• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மேற்கு இந்தியத் தீவுகள் உடனான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 371 ரன் குவிப்பு | First Test with West Indies England 371 runs at lords

GenevaTimes by GenevaTimes
July 12, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மேற்கு இந்தியத் தீவுகள் உடனான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 371 ரன் குவிப்பு | First Test with West Indies England 371 runs at lords
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன்: இங்கிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 41.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 15, ஹாரி புரூக் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

தனது 7-வது அரை சதத்தை கடந்த ஹாரி புரூக் 64 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் அல்சாரி ஜோசப் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 114 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்த நிலையிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 ரன்களிலும் குடகேஷ்மோதி பந்தில் போல்டானார்கள். கிறிஸ்வோக்ஸ் 23, கஸ் அட்கின்சன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் வெளியேறினர். ஷோயிப் பஷிர் (0) ரன் அவுட் ஆனார்.

தனது அறிமுக போட்டியிலேயே அரை சதம் விளாசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி சுமித் 119 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வீரராக ஜெய்டன் சீல்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்களையும் ஜேசன் ஹோல்டர், குடகேஷ் மோதி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து 250 ரன்கள் பின் தங்கிய நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது இன்னிங்ஸில் பேட் செய்யத் தொடங்கியது.



Read More

Previous Post

‘சாட்டை’ துரைமுருகன் கைது: தமிழக அரசுக்கு சீமான் சவால் | Makkal Osai

Next Post

தொடர்ந்து விலை உயரும் தங்கம்… சவரன் எவ்வளவு தெரியுமா..?

Next Post
தொடர்ந்து விலை உயரும் தங்கம்… சவரன் எவ்வளவு தெரியுமா..?

தொடர்ந்து விலை உயரும் தங்கம்... சவரன் எவ்வளவு தெரியுமா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin