• Login
Monday, March 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேற்கு ஆசிய போர் பதற்றம்; இரு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 2, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மேற்கு ஆசிய போர் பதற்றம்; இரு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 02, 2026 7:46 PM IST

சவுதி அரேபியா இளவரசர் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசி, தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

News18
News18

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி டிரோன்களை ஏவி தாக்கிக்கொள்ளும் நிலையில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிபா அருகே ஈரான் ஏவுகணையை வீசி தாக்கியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தொடர்ந்து மேற்கு ஆசியாவில் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. மேலும், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் ஈரான் தொடர் தாக்குதல் நடத்திவருகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியா இளவரசர் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசி, தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Discussed the evolving situation in West Asia with Crown Prince and PM of Saudi Arabia, HRH Prince Mohammed bin Salman. India condemns the recent attacks on Saudi Arabia in violation of its sovereignty and territorial integrity. We agreed that earliest restoration of regional…


— Narendra Modi (@narendramodi) March 2, 2026

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடினேன். சவுதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது.

பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பது மிக முக்கியமானது. இந்த கடினமான காலங்களில் இந்தியர்களுக்கு அளித்த ஆதரவிற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

Had a productive telephone conversation with the King of Bahrain, His Majesty King Hamad Bin Isa Al Khalifa. India condemns the attacks on Bahrain and stands in solidarity with its people in this difficult hour. I thank him for the steadfast support extended to the Indian…


— Narendra Modi (@narendramodi)
March 2, 2026

பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபாவுடன் தொலைபேசியில் உரையாடினேன். பஹ்ரைன் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது மற்றும் இந்த கடினமான நேரத்தில் அதன் மக்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது. பஹ்ரைனில் உள்ள இந்திய சமூகத்திற்கு அளித்த உறுதியான ஆதரவிற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

Tamilmirror Online || கட்சித் தலைவர்களுக்கு சஜித் அவசர அழைப்பு

Next Post

Gold Price Fall | போர் எதிரொலி.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post
Gold Price Fall | போர் எதிரொலி.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Fall | போர் எதிரொலி.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin