• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேற்கு ஆசியப் போர் சூழல்: பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு முழு சுங்க வரி விலக்கு … மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 2, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மேற்கு ஆசியப் போர் சூழல்: பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு முழு சுங்க வரி விலக்கு … மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 02, 2026 11:22 PM IST

இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பொருட்களின் விரிவான பட்டியல் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அதன் காரணமாக உலகளாவிய சரக்கு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களைக் கருத்தில் கொண்டு, முக்கியமான பெட்ரோ ரசாயன பொருட்களுக்கு முழுமையான சுங்க வரி விலக்கு அளிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தச் சலுகை வரும் 2026 ஜூன் 30-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

இந்தியத் தொழில்துறையினருக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், உற்பத்திச் செலவு அதிகரிப்பதைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் விநியோகச் சங்கிலியில் ஒரு நிலையான தன்மை பேணப்படும் என அரசு கருதுகிறது.

யாரெல்லாம் பயனடைவார்கள்?

பெட்ரோ ரசாயன மூலப்பொருட்களைச் சார்ந்துள்ள பல்வேறு முக்கியத் துறைகள் இந்த வரி விலக்கினால் பெரும் பலன் அடையும். குறிப்பாக, பிளாஸ்டிக் மற்றும் பேக்கேஜிங் தொழில்கள், ஜவுளி மற்றும் துணி உற்பத்தித் துறை, மருந்துப் பொருட்கள் மற்றும் ரசாயனத் தொழில்கள், வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பயனடையும். தொழில்துறையினருக்குக் கிடைக்கும் இந்த வரிச் சலுகை, இறுதியில் அந்தப் பொருட்களை வாங்கும் பொதுமக்களுக்கும் விலைக் குறைப்பு உள்ளிட்ட பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பொருட்களின் விரிவான பட்டியல் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

First Published :

Apr 02, 2026 11:22 PM IST

Read More

Previous Post

அடுத்த நிமிடமே முடிவிற்கு வரப்போகும் ஈரான் யுத்தம் ..! மூன்று வாரத்தில் முடிப்பாரா ட்ரம்ப்..!

Next Post

IPL 2026 : பேட்டிங், பவுலிங்கில் அசத்திய சன்ரைசர்ஸ்.. 65 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : பேட்டிங், பவுலிங்கில் அசத்திய சன்ரைசர்ஸ்.. 65 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : பேட்டிங், பவுலிங்கில் அசத்திய சன்ரைசர்ஸ்.. 65 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin