• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மேற்காசியாவில் பதற்ற நிலை; இலங்கையில் எரிபொருள் விலை 25 சதவீதம் உயர்வு – மக்கள் அதிர்ச்சி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 22, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
மேற்காசியாவில் பதற்ற நிலை; இலங்கையில் எரிபொருள் விலை 25 சதவீதம் உயர்வு – மக்கள் அதிர்ச்சி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு மேற்காசியாவில் பதற்ற நிலை நீடித்து வரும் சூழலில், இலங்கையில் எரிபொருள் விலை 25 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.398 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கு முன்பு அது ரூ.317 ஆக இருந்தது. இலங்கையில் பொது போக்குவரத்திற்கு பரவலாக பயன்படுத்தப்படும் டீசல் விலையும் ரூ.382 என்பதில் இருந்து ரூ.79 உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் 8 சதவீதம் அளவுக்கு விலை உயர்வு அதிகரித்து இருந்தது. இந்நிலையில், 2 வாரங்களில் 2-வது முறையாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அந்நாடு சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களுக்கு சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென்கொரியாவை பெருமளவில் சார்ந்துள்ளது.

இலங்கையில், ஈரானால் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஆலைக்கு தேவையான கச்சா எண்ணெய்யை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது, காணப்படும் பதற்ற சூழலால் அதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

அந்நாடு ஏற்கனவே பொருளாதார சவால்களால் பாதிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து கட்டண உயர்வுக்கான நெருக்கடி, ஒட்டுமொத்த பணவீக்கம், வர்த்தகம் மற்றும் வீட்டுக்கு வேண்டிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றையும் சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Previous articleநிறுத்தப்பட்டிருந்த காரில் அநாகரீக செயல்: இரு ஆடவர்கள் கைது
tamiltamil



Read More

Previous Post

பற்றி எரியும் மத்திய கிழக்கு… 48 மணிநேரக் கெடு: ஈரானை இருளில் மூழ்கடிக்கத் துடிக்கும் ட்ரம்ப்

Next Post

Tamilmirror Online || அகதிகளை கேள்விக்குறியாக்கிய கனேடிய அரசு

Next Post
Tamilmirror Online || அகதிகளை கேள்விக்குறியாக்கிய கனேடிய அரசு

Tamilmirror Online || அகதிகளை கேள்விக்குறியாக்கிய கனேடிய அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin