• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மேற்கத்திய நாடுகள் குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய நிலையில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரஷ்யா | Russia offers employment to Indians

GenevaTimes by GenevaTimes
August 26, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
மேற்கத்திய நாடுகள் குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய நிலையில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரஷ்யா | Russia offers employment to Indians
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாஸ்கோ: அமெரிக்​கா, கனடா, இங்​கிலாந்து உள்​ளிட்ட மேற்​கத்​திய நாடு​கள் வெளி​நாட்​டினருக்​கான குடியேற்ற விதி​முறை​களை கடுமை​யாக்கி வரு​கின்​றன. இந்த சூழ்​நிலை​யில், இந்​தி​யர்​களை அதிக அளவில் வேலை​யில் சேர்க்க ரஷ்ய நிறு​வனங்​கள் ஆர்​வம் காட்டி வரு​கின்​றன.

இதுகுறித்து ரஷ்​யா​வுக்​கான இந்​திய தூதர் வினய் குமார் டாஸ் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: ரஷ்யாவில் மனித வளம் தேவைப்படுகிறது. இந்​தி​யா​வில் திறமை​யான மனிதவளம் உள்​ளது. எனவே, ரஷ்ய சட்​டங்​கள் மற்​றும் விதி​முறை​களுக்கு உட்​பட்டு அந்​நாட்டு நிறு​வனங்​கள் அதிக அளவில் இந்​தி​யர்​களை பணி​யமர்த்தி வரு​கின்​றன.

குறிப்​பாக கட்​டு​மானம் மற்​றும் ஜவுளி துறை​களில் பெரும்​பாலானவர்​கள் பணி​யமர்த்​தப்​படு​கின்​றனர். இது​போல இயந்​திரங்​கள் மற்​றும் மின்​னணு துறை​களி​லும் இந்​தி​யர்​களுக்​கான தேவை அதி​கரித்து வரு​கிறது. இதன் காரண​மாக தூதரக சேவை​களின் பணிச் சுமை அதி​கரித்து வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

ரஷ்​யா​வுட​னான உறவு​கள் இந்​தி​யா​வின் வெளி​யுறவுக் கொள்​கை​யின் முக்​கிய தூணாக விளங்​கு​கிறது. சமீப கால​மாக ரஷ்​யா​வில் இந்​தி​யர்​கள் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இந்​திய தூதரகத்​தின் தரவு​களின்​படி, ரஷ்​யா​வில் உள்ள இந்​தி​யர்​கள் எண்​ணிக்கை 14 ஆயிரம் ஆகும். இதுத​விர, இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த சுமார் 1,500 ஆப்​கானியர்​களும் அங்கு வசிக்​கின்​றனர்.

ரஷ்​யா​வில் உள்ள மருத்​து​வம் மற்​றும் தொழில்​நுட்​பக் கல்வி நிறு​வனங்​களில் 4,500 மாணவர்​கள் பயில்​கின்​றனர். இதில் 90% பேர் மருத்​து​வம் படிக்​கின்​றனர். மற்​றவர்​கள் பொறி​யியல், கணினி அறி​வியல், போக்​கு​வரத்து தொழில்​நுட்​பம், நிர்​வாகம், வேளாண்மை மற்​றும் நிதி மேலாண்​மை தொடர்​பாக பயில்​கின்​றனர்​.



Read More

Previous Post

டி20 அணியின் பயிற்சியாளராக கங்குலி நியமனம் | sourav ganguly appointed as t20 team coach

Next Post

பாசிர் மாஸ் பகடிவதை வழக்கு: ஆறு மாணவர்கள் போலீஸ் ஜாமினில் விடுவிப்பு

Next Post
பாசிர் மாஸ் பகடிவதை வழக்கு: ஆறு மாணவர்கள் போலீஸ் ஜாமினில் விடுவிப்பு

பாசிர் மாஸ் பகடிவதை வழக்கு: ஆறு மாணவர்கள் போலீஸ் ஜாமினில் விடுவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin