• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மேஜர் லீக் கிரிக்கெட்: எம்ஐ நியூயார்க் அணி சாம்பியன்! | Major League Cricket MI New York team is the champion

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
மேஜர் லீக் கிரிக்கெட்: எம்ஐ நியூயார்க் அணி சாம்பியன்! | Major League Cricket MI New York team is the champion
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கலிபோர்னியா: அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்ஐ நியூயார்க் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த எம்ஜ நியூயார்க் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிகாக் 46 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசினார்.

181 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வாஷிங்டன் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 பந்துகளிலும் 70 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 34 பந்துகளில் 48 ரன்களும் சேர்த்தனர்.

Read More

Previous Post

கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்! | Execution of Nimisha Priya over murder charge in Yemen postponed

Next Post

இந்தியாவில் டெஸ்லாவின் முதல் ஷோரூம்: மும்பையில் திறந்து வைத்தார் தேவேந்திர பட்னாவிஸ் | Devendra Fadnavis inaugurates Tesla first showroom in India in Mumbai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In