• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மேகாலயா சுரங்க விபத்து; மேலும் 2 பேர் பலி – உயிரிழப்பு 30 ஆக உயர்வு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 11, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
மேகாலயா சுரங்க விபத்து; மேலும் 2 பேர் பலி – உயிரிழப்பு 30 ஆக உயர்வு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சில்சார்,மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-க உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்து அசாம் மாநிலம் சில்சாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரும் அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தின் கட்டிகோரா பகுதியைச் சேர்ந்த ராம்சந்திர பைஷ்ணப் மற்றும் நிமருத்தீன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேகாலயாவின் மைன்ஸ்ங்கட் கிராமத்தை ஒட்டிய தாங்க்ஸ்கு என்ற பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது



Read More

Previous Post

சுக்கிரன் நட்சத்திர மாற்றம்: இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் – Sri Lanka Tamil News

Next Post

பாடசாலைகளில் இதற்கு அனுமதியில்லை

Next Post
பாடசாலைகளில் இதற்கு அனுமதியில்லை

பாடசாலைகளில் இதற்கு அனுமதியில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin