உன் வழிகாட்டுதல், இரக்கம், அரவணைப்பு இல்லாமல் நான் இப்போது இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியாது. எப்போதும் என் உலகம் நீ மெலனியா! இப்படிக்கு அன்புடன் உன் கணவன் டொனால்ட் ஜே டிரம்ப்.”‘ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் கடிதத்தை, இணையத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு நிதி திரட்டும் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். அதில், தேர்தல் நிதிக்கான நன்கொடை வழங்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த இணையதளத்தில் குறைந்தபட்சம் 20.24 டாலர்களை நன்கொடையாக அளிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவரை எல்லா காலத்திலும் சிறந்த அதிபராக கருதுபவர்கள் $47, $100, $250, $500, $1,000, $3,300 அல்லது அதற்கு மேலான தொகையையும் நன்கொடையாக அளிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY