• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கும் ஜீப் நிறுவனம்.!! விவரங்கள் இதோ

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கும் ஜீப் நிறுவனம்.!! விவரங்கள் இதோ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கார் ஆர்வலர்கள் பல நாட்களாக காத்திருந்த மெரிடியனின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை, முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ரூ.24.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற அறிமுக விலையில் வெளியிடப்பட்டது.

இந்த விலையானது முந்தைய மாடலை விட ரூ.6.24 லட்சம் குறைவாக உள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மெரிடியனை 5 சீட்ஸ் மற்றும் 7 சீட்ஸ் கொண்ட கான்ஃபிகரேஷனில் வாங்கலாம். புதிய 5-சீட்டர் வேரியன்டில் 670 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருப்பதாக ஜீப் நிறுவனம் கூறுகிறது. மேலும் லாங்கிட்யூட், லாங்கிட்யூட் பிளஸ், லிமிட்டெட் (ஓ) மற்றும் ஓவர்லேண்ட் உள்ளிட்ட 4 ட்ரிம்ஸ்களில் விற்கப்படுகிறது.

விளம்பரம்

ப்ரீ ஃபேஸ்லிஃப்ட் மெரிடியன் விலை ரூ.31.23 லட்சத்தில் தொடங்கியது. புதிய மெரிடியனுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. புதிய Meridian Facelift-ஐ வாங்க நினைக்கும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் அதன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்பிற்கு சென்று இந்த வாகனத்தை முன்பதிவு செய்யலாம். இந்த மாத இறுதியில் இந்த மாடலின் டெலிவரிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில குறிப்பிடத்தக்க காஸ்மெட்டிக் அப்டேட்ஸ்களை கொடுத்துள்ளதால் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் பார்ப்பதற்கு மிகவும் அழகானதாக தெரிகிறது. தற்போது இந்த மாடல் முன்பக்கத்தில் ஸ்போர்ட்டியர் கிரில்லைக் கொண்டுள்ளது, இதில் சிக்னேச்சர் ஸ்டைல் “குரோம் ஃபினிஷ்ட் செவன்-ஸ்லாட்” கிரில் உள்ளது. மேலும் இந்த மாடலுக்கு ஈர்க்கக்கூடிய வகையிலான 18-இன்ச் அலாய் வீல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. உன்னிப்பாக கவனித்தால் புதிதாக அறிமுகமாகி உள்ள மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட்டானது, ஓவர்லேண்ட் எடிஷனின் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலைப் போல ஒத்த ஸ்டைலை கொண்டுள்ளது.

இன்டீரியர்:

நிறுவனம் இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் சில நிப் & டக் அப்டேட்ஸ்களை செய்துள்ளது. எனினும் கேபினின் லேஅவுட் மாறாமல் உள்ளது. டேஷ்போர்டு காப்பர் ஸ்டிச்சஸ்களுடன் கூடிய லேட்டஸ்ட் suede ஃபினிஷ் எலிமென்ட்ஸ்களை கொண்டுள்ளது.

இது தவிர, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரின் அளவு மாறாமல் உள்ளது, மேலும் இது மேம்படுத்தப்பட்ட 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்டை தொடர்ந்து கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் ஆட்டோ கார் ப்ளே என அனைத்து வயர்லெஸ் கார் டெக்னாலஜி சப்போர்ட்டை கொண்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜர், 9-ஸ்பீக்கர் ஆல்பைன் ஆடியோ சிஸ்டம் மற்றும் வென்டிலேட்டட் ஃப்ரன்ட் சீட்ஸ் போன்றவை மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

விளம்பரம்

எஞ்சின் விவரங்கள்:

170hp பவர் மற்றும் 350Nm பீக் டார்க்கை உருவாக்கும் 2.0-லிட்டர் டீசல் எஞ்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்த வாகனம். இந்த எஞ்சின் யூனிட் 4×2 மற்றும் 4×4 ஆகிய விருப்பங்களுடன், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

.

Read More

Previous Post

ஜார்க்கண்ட் மதரசாக்களில் வங்கதேச முஸ்லிம்கள் பதுங்கல்: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு | Bangladesh Muslims hiding in Jharkhand madrassas JP Nadda

Next Post

ஐஸ்கிரீம், ஓட்டல், விமான பயணத்துக்கு பிரச்சாரத்தில் ரூ.101 கோடி செலவிட்ட கமலா ஹாரிஸ் | Kamala Harris spent Rs 101 crore on campaign for ice cream hotel air travel

Next Post
ஐஸ்கிரீம், ஓட்டல், விமான பயணத்துக்கு பிரச்சாரத்தில் ரூ.101 கோடி செலவிட்ட கமலா ஹாரிஸ் | Kamala Harris spent Rs 101 crore on campaign for ice cream hotel air travel

ஐஸ்கிரீம், ஓட்டல், விமான பயணத்துக்கு பிரச்சாரத்தில் ரூ.101 கோடி செலவிட்ட கமலா ஹாரிஸ் | Kamala Harris spent Rs 101 crore on campaign for ice cream hotel air travel

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin