• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மெதுவாக சுழலும் பூமி! 2029 ஆம் ஆண்டு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
April 3, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
மெதுவாக சுழலும் பூமி! 2029 ஆம் ஆண்டு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உருகுவதால், பூமியின் பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள எடை அதிகரித்து வருகிறது, இது கிரகத்தின் சுழற்சியை பாதிக்கிறது.

பூமி மெதுவாக சுழல்கிறது. இதன் காரணமாக உலகில் நேரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். எனினும், ஒரு நொடி அளவில் மட்டுமே வித்தியாசம் ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.



அண்மையில் வெளிநாட்டு நாளிதழ் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை



அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக துருவப் பனி உருகுகிறது. இதன் காரணமாக பூமி குறைவான வேகத்தில் சுழல்கிறது.

மெதுவாக சுழலும் பூமி! 2029 ஆம் ஆண்டு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Earths Rotation Slowed Climate Change Impact Time



இதனால் 2029 ஆம் ஆண்டிற்குள் “நெகட்டிவ் லீப் செகண்ட்” என்று அழைக்கப்படும் மாற்றம் நடைபெற உள்ளது.



அதாவது நேரத்தில் ஒரு நொடி கழிக்கப்படும். இது கணினி நெட்வொர்க் நேரத்திற்கு எதிர்பாராத சிக்கலை ஏற்படுத்தும். 

பூமியின் எடை

துருவங்களில் பனி உருகும் போது, ​​​​பூமியின் எடை குவிந்திருக்கும் இடத்தில் இருந்து மாற ஆரம்பிக்குமென கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராஃபியின் புவி இயற்பியலாளரான டங்கன் அக்னியூ தெரிவித்துள்ளார். 

இந்த மாற்றம், கிரகத்தின் கோண வேகத்தை பாதிப்பதோடு, கிரகத்தின் சுழற்சியையும் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உருகுவதால், பூமியின் பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள எடை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

காசாவில் தொண்டு நிறுவனத்தினர் படுகொலை; மன்னிப்பு கோரியது இஸ்ரேல் ராணுவம் | Makkal Osai

Next Post

இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் என்பவர் யார்? – மோடி ஆதரவாளர்களுக்கு சசி தரூர் தரும் பதில் | Shashi Tharoor says We are not electing an individual on Modi vs who

Next Post
இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் என்பவர் யார்? – மோடி ஆதரவாளர்களுக்கு சசி தரூர் தரும் பதில் | Shashi Tharoor says We are not electing an individual on Modi vs who

இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் என்பவர் யார்? - மோடி ஆதரவாளர்களுக்கு சசி தரூர் தரும் பதில் | Shashi Tharoor says We are not electing an individual on Modi vs who

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin