• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மெக்சிகோ: சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு… வெளியான அதிர்ச்சி வீடியோ! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 22, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
மெக்சிகோ: சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு… வெளியான அதிர்ச்சி வீடியோ! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 22, 2026 1:19 PM IST

துப்பாக்கியால் சுட்ட ஜுலியோ சீஸர் ஜஸ்ஸோ என்னும் உள்ளூர்க்காரரை மெக்சிகோ காவல் துறையினர் கைது செய்தனர்.

மெக்சிகோ தாக்குதல்
மெக்சிகோ தாக்குதல்

மெக்சிகோ நாட்டின் முக்கிய சுற்றுலா தலத்தில் நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டுவிட்டுத் தப்பி ஓடிய காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

வரும் ஜூன் மாதம் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை அமெரிக்கா, கனடாவுடன் இணைந்து மெக்சிகோ நடத்தவுள்ளது. அதனை முன்னிட்டு, அந்நாட்டின் சுற்றுலா தலங்களுக்கு பல்வேறு நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மெக்சிகோவில் டியோடிஹுவாகான் நகரில் பழங்கால பிரமிடுகள் அமைந்துள்ள சுற்றுலா தலத்தில் ஏராளமான வெளிநாட்டினர் குவிந்திருந்தனர்.

An armed man standing atop one of the historic Teotihuacán pyramids near Mexico City opened fire on tourists on Monday, killing one Canadian woman and leaving at least 13 other people injured at the archaeological site, authorities said. pic.twitter.com/rBaPSWt3nL


— NTD News (@NTDNews) April 21, 2026

அப்போது அங்கு வந்த ஒருவர், சுற்றுலாப் பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் சிதறி ஓடினர். சிலர் தரையில் படுத்துக் கொண்டு உயிர் தப்பினர். இந்தத் தாக்குதலில் கனடாவைச் சேர்ந்த பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

விவசாயிகள் கோடை மழையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது? – வேளாண் துறை கொடுத்த சூப்பர் ஐடியா…

Next Post

வென்று வா தலைவா.. நாங்க இருக்கோம்: விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் கடிதம் | Makkal Osai

Next Post
வென்று வா தலைவா.. நாங்க இருக்கோம்: விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் கடிதம் | Makkal Osai

வென்று வா தலைவா.. நாங்க இருக்கோம்: விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் கடிதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin