• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மெகசின் சிறைக்குள் விசேட பாதுகாப்புடன் சிரந்தி ராஜபக்ஷ – கைதுகள் அதிரும் தென்னிலங்கை

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மெகசின் சிறைக்குள் விசேட பாதுகாப்புடன் சிரந்தி ராஜபக்ஷ – கைதுகள் அதிரும் தென்னிலங்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் அவர் தடுத்து வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.   

தேவையான மருத்துவச் சிகிச்சை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டது.

மெகசின் சிறைக்குள் விசேட பாதுகாப்புடன் சிரந்தி ராஜபக்ஷ - கைதுகள் அதிரும் தென்னிலங்கை | Special Security For Shiranthi At Magazine Prison

இதன்போது, மருத்துவச் சிகிச்சைக்காகச் சந்தேகநபரை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் சேனக்க பல்லேதென்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தேர்தல் அல்லது அரசியல் அழுத்தங்கள் நிலவும் சூழலில் இத்தகைய கைதுகள் மேற்கொள்ளப்படுவது அரசியல் நோக்கம் கொண்ட பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.



மேலும் தற்போதைய ஆட்சியின் பொருளாதார மற்றும் நிர்வாகச் சவால்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பவே இந்நடவடிக்கை பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

சுபாங்கிலிருந்து போதைப்பொருள் பைகளுடன் விமானம் புறப்படவில்லை என விமான நிறுவனமான CGT Asia தெரிவித்துள்ளது | Makkal Osai

Next Post

சவுதி ஏர்போர்ட் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தாக்குதல்.. 3 பேர் பலி! ஓயாத பதற்றம் | Houthi attacks two airports in Saudi Arabia Three civilians killed

Next Post
சவுதி ஏர்போர்ட் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தாக்குதல்.. 3 பேர் பலி! ஓயாத பதற்றம் | Houthi attacks two airports in Saudi Arabia Three civilians killed

சவுதி ஏர்போர்ட் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தாக்குதல்.. 3 பேர் பலி! ஓயாத பதற்றம் | Houthi attacks two airports in Saudi Arabia Three civilians killed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin