• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது

GenevaTimes by GenevaTimes
February 15, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 15, 2025 7:16 PM IST

வாரணாசியில் 3வது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்தார்.

காசி தமிழ் சங்கமம்காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம்

வாரணாசியில் மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடங்கியது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2023ஆம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு – காசி இடையேயான ஆன்மிக உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 3 ஆவது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அப்போது, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக காசி தமிழ்ச் சங்கமம் புகைப்படக் கண்காட்சியை எல்.முருகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அந்தக் கண்காட்சியில், அகத்தியர், திருவள்ளுவர், அவ்வையார், ஆண்டாள், வள்ளலார், ஜி.டி.நாயுடு, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் உள்ளிட்டோரின் பங்களிப்பு தொடர்பான குறிப்பு அடங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இதையும் படிக்க: தமிழகத்திற்கு நிதி: சட்டத்தில் இடமில்லை – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மேலும் காசி தமிழ் சங்கமம் போல் எதிர்காலத்தில் தமிழகத்திலும் சங்கமம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.முருகன் தெரிவித்தார். இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரும் 24 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

Location :

Varanasi,Uttar Pradesh

First Published :

February 15, 2025 7:16 PM IST

Read More

Previous Post

ஆயிரக்கணக்கில் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் : ட்ரம்பின் அதிரடி உத்தரவு

Next Post

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்?

Next Post
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்?

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin