• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டம்; முதலீடில் கிடைக்கும் நன்மைகள்

GenevaTimes by GenevaTimes
December 15, 2024
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டம்; முதலீடில் கிடைக்கும் நன்மைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமீபத்திய, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதிக்கான விகிதங்களின்படி, வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், வைப்பு நிதிகளில் ஒருவர் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான வரிச் சேமிப்பு பலன்களைப் பெறலாம்.

மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை (FD) என்பது ஒரு நிலையான கால வைப்புத் திட்டமாகும், இது மூத்த குடிமக்களுக்கு (60 வயது அல்லது அதற்கு மேல்) அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த நிலையான வைப்பு நிதிகள் மூலம், மூத்த குடிமக்கள் நம்பகமான வருமான ஆதாரத்தைப் பெற முடியும்.

விளம்பரம்

எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டம்

இந்த கட்டுரையில், எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி திட்டத்தில் ஒருவர் ரூ.2 லட்சம், ரூ.4 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் முதலீடுகளில் எவ்வளவு பெறலாம் என்பது பற்றி பார்ப்போம். அதற்கு முன், நிலையான வைப்புத்தொகையின் நன்மைகளைப் பார்ப்போம்.

உங்கள் தலையணையை எத்தனை முறை மாற்ற வேண்டும்.?


உங்கள் தலையணையை எத்தனை முறை மாற்ற வேண்டும்.?

பாதுகாப்பான முதலீட்டு விருப்பம்

சந்தை ஏற்ற இறக்கம் நிலையான வைப்பு நிதியை பாதிக்காது என்பதால் நிலையான வைப்புத்தொகைகள் பாதுகாப்பான விருப்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

வரி சலுகைகள்

வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், வைப்பு நிதிகளில் ஒருவர் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான வரிச் சேமிப்பு பலன்களைப் பெறலாம்.

விளம்பரம்

அதிக வட்டி விகிதங்கள்

பெரும்பாலான வங்கிகள் வழக்கமான வைப்பு நிதிகளை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

நீங்கள் புறக்கணிக்கக் கூடாத கல்லீரல் பாதிப்பின் 10 ஆரம்பகால அறிகுறிகள்.!


நீங்கள் புறக்கணிக்கக் கூடாத கல்லீரல் பாதிப்பின் 10 ஆரம்பகால அறிகுறிகள்.!

நெகிழ்வுத்தன்மை

வைப்பு நிதிக்கு குறைந்தபட்சம் ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை எந்த கால அளவையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

சூப்பர் மூத்த குடிமக்கள் வைப்பு நிதிகள்

சில வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சி-கள் (NBFC) 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு கூடுதல் வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

444 நாட்கள் – அம்ரித் விருஷ்டி திட்டம்

பாரத ஸ்டேட் வங்கி, அம்ரித் விருஷ்டி திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களுக்கு 444 நாட்களில் 7.75 சதவீத வட்டி விகிதங்களை வழங்குகிறது.

விளம்பரம்
உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்பதை குறிக்கும் 7 அறிகுறிகள்.!


உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்பதை குறிக்கும் 7 அறிகுறிகள்.!

அம்ரித் விருஷ்டி திட்டம்: ரூ.2 லட்சம் முதலீட்டில் உங்களுக்கு என்ன கிடைக்கும்?

மூத்த குடிமக்கள் அம்ரித் விருஷ்டி திட்டத்தில், ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், ரூ.19,859 வட்டி பணத்துடன், முதிர்வுத் தொகையாக ரூ.2,19,859 கிடைக்கும்.

அம்ரித் விருஷ்டி திட்டம்: ரூ.4 லட்சம் முதலீட்டில் உங்களுக்கு என்ன கிடைக்கும்?

மூத்த குடிமக்கள் அம்ரித் விருஷ்டி திட்டத்தில், ரூ.4 லட்சத்தை முதலீடு செய்தால், ரூ.39,718 வட்டி பணத்துடன், முதிர்வுத் தொகையாக ரூ.4,39,718 கிடைக்கும்.

அம்ரித் விருஷ்டி திட்டம்: ரூ.6 லட்சம் முதலீட்டில் உங்களுக்கு என்ன கிடைக்கும்?

விளம்பரம்

மூத்த குடிமகன் ஒருவர், அம்ரித் விருஷ்டி திட்டத்தில், ரூ.6 லட்சத்தை முதலீடு செய்தால், ரூ.59,577 வட்டி பணத்துடன், முதிர்வுத் தொகையாக ரூ.6,59,577 கிடைக்கும்.

அம்ரித் விருஷ்டி திட்டம்: ரூ.8 லட்சம் முதலீட்டில் உங்களுக்கு என்ன கிடைக்கும்?

மூத்த குடிமக்கள் அம்ரித் விருஷ்டி திட்டத்தில், ரூ.8 லட்சத்தை முதலீடு செய்தால், ரூ.79,436 வட்டி பணத்துடன், முதிர்வுத் தொகையாக ரூ.8,79,436 கிடைக்கும்.

.

Read More

Previous Post

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு

Next Post

ராமனுக்கும் ராவணனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?.. அமித் ஷாவிடம் கேள்வி கேட்ட வருண் தவான் | Makkal Osai

Next Post
ராமனுக்கும் ராவணனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?.. அமித் ஷாவிடம் கேள்வி கேட்ட வருண் தவான் | Makkal Osai

ராமனுக்கும் ராவணனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?.. அமித் ஷாவிடம் கேள்வி கேட்ட வருண் தவான் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin