• Login
Thursday, July 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மூக்கில் உணவருந்திய சலே! அடுத்த கட்டத்துக்கு நகரும் உயிர்த்த ஞாயிறு விசாரணை

GenevaTimes by GenevaTimes
July 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மூக்கில் உணவருந்திய சலே! அடுத்த கட்டத்துக்கு நகரும் உயிர்த்த ஞாயிறு விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே குறித்து நீதிமன்றிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன.

நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் திறந்த நீதிமன்றத்தில் 23 பக்க உத்தரவை வாசித்த நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தனது உத்தரவில் குறிப்பிட்ட நீதவான், 

அடுத்த நீதிமன்ற விசாரணை

அடுத்த நீதிமன்ற விசாரணையின்போது சந்தேக நபர்களைக் காணொளிக் காட்சித் தொழில்நுட்பம் மூலம் இணைக்க வேண்டும்.

மூக்கில் உணவருந்திய சலே! அடுத்த கட்டத்துக்கு நகரும் உயிர்த்த ஞாயிறு விசாரணை | Sallay S Life Is In Danger Due To A Pen

பாதுகாப்பு அமைச்சரால் பெப்ரவரி 28, 2026 அன்று முதலில் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு, பின்னர் மே 27, 2026 அன்று நீட்டிக்கப்பட்டது. அதன்படி சந்தேக நபரை சி.ஐ.டி காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்.

இந்த விசாரணை மிகவும் சிக்கலானதாக இருப்பதால், சட்டமா அதிபர் இதை நேரடியாக மேற்பார்வையிடுகிறார்.

சந்தேக நபரான சுரேஷ் சலே, வழக்கின் விசாரணை அதிகாரிகள் தங்களது கடமைகளை மிகவும் சிறப்பாகவும் திறமையாகவும் ஆற்றி வருகின்றனர் என்றும்ஈ  தன்னிடம் நன்றாக நடந்து கொள்வதாகவும் முந்தைய நீதிபதியிடம் கூறியிருந்ததால், விசாரணைக் குழுவை மாற்ற வேண்டிய அவசியமில்லை.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 9 (1)-இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவைக் கேள்வி கேட்க நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

பேனை கொடுத்தால் ஆபத்து

இதன்படி சந்தேக நபருக்கு வெளியிலிருந்து புத்தகங்கள், செய்தித்தாள்கள் அல்லது பத்திரிகைகளை வழங்குவதற்கான கோரிக்கையையும் நிராகரிக்கப்படுகிறது.

மூக்கில் உணவருந்திய சலே! அடுத்த கட்டத்துக்கு நகரும் உயிர்த்த ஞாயிறு விசாரணை | Sallay S Life Is In Danger Due To A Pen

சி.ஐ.டி நூலகத்திலிருந்து வாசிப்புப் பொருட்களைப் பார்க்க காவல்துறை ஏற்கனவே அவருக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் வெளியிலிருந்து பொருட்களைக் கொண்டு வருவதால் தேவையற்ற தகவல்கள் பரிமாறப்படும் அபாயம் உள்ளது.

சந்தேக நபர் தவறான முடிவெடுக்கும் அபாயத்தில் இருப்பது தெரியவந்துள்ளதால், அவருக்குப் பேனை கொடுத்தால் ஆபத்து ஏற்படக்கூடும். இதனால் பேனை வழங்குவதற்கான கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரிக்கின்றது.

மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 127-இன் கீழ் வாக்குமூலம் அளிப்பதற்கான கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. ஏனெனில் குற்றத்துடன் தொடர்பில்லாத வெளித் தகவல்களைச் சமர்ப்பிக்க சந்தேக நபர் கோரிய அனுமதி, விசாரணையைத் தடுக்கக்கூடும் ” என தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இவ்வளவு காலமும் சந்தேகபரின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் விசாரணை அதிகாரிகள் அல்ல. அவரே அவருக்கு எதிராக செயற்பட்டுள்ளார்.

மேலும் உணவு தவிர்ப்பில் இருந்த அவருக்கு வைத்தியர்கள் மூக்கின் மூலம் உணவுகளையும் விட்டமீன்களையும் வழங்கியுள்ளனர்.

தற்போது அவர் இதனை கைவிட்டமை எனக்கு விசாரணைக்கு சாதகமானதே” என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஸ்குடாயில் வேலைவாய்ப்புகள், ஊதியங்கள் மற்றும் சிங்கப்பூரைச் சார்ந்திருக்கும் நிலை முக்கிய கவலைகளாக உள்ளன – Malaysiakini

Next Post

உங்கள் மொத்த பணம் அம்போ? அரண்டு போன இந்திய இளைஞர்கள்.. ஒரு மெயிலால் வந்த குழப்பம்.. என்ன நடந்தது | Upstox Accidental Account Freeze Email Sparks Panic Among many Investors, What really happened

Next Post
உங்கள் மொத்த பணம் அம்போ? அரண்டு போன இந்திய இளைஞர்கள்.. ஒரு மெயிலால் வந்த குழப்பம்.. என்ன நடந்தது | Upstox Accidental Account Freeze Email Sparks Panic Among many Investors, What really happened

உங்கள் மொத்த பணம் அம்போ? அரண்டு போன இந்திய இளைஞர்கள்.. ஒரு மெயிலால் வந்த குழப்பம்.. என்ன நடந்தது | Upstox Accidental Account Freeze Email Sparks Panic Among many Investors, What really happened

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin