• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முழு அரசு மரியாதையுடன் கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம்! | Former Kerala cm VS Achuthanandan cremated with state honours

GenevaTimes by GenevaTimes
July 23, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
முழு அரசு மரியாதையுடன் கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் தகனம்! | Former Kerala cm VS Achuthanandan cremated with state honours
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆலப்புழா: கடந்த 21-ம் தேதி காலமான கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலை​வரு​மான வி.எஸ்​.அச்​சு​தானந்​தன் (101) உடல் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்பாரா – வயலார் தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஆலப்புழாவில் அரபிக் கடலில் புதன்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு மக்கள் புடைசூழ அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் புன்னப்பாரா – வயலார் தியாகிகள் நினைவிடத்தில் வி.எஸ்​.அச்​சு​தானந்​தன் உடல் அருகே குழுமியிருந்த ‘சகாவு’கள் முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் புதன்கிழமை இரவு 9.15 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.

புன்னப்பாரா – வயலார் தியாகிகள் நினைவிடம் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகள் பி.கிருஷ்ணபிள்ளை, டி.வி.தாமஸ், பி.கே.சந்திரமோகன், கே.ஆர்.கவுரி ஆகியோரின் நினைவிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 22 மணி நேர பயணத்துக்கு பிறகு வி.எஸ்​.அச்​சு​தானந்​தன் உடல் ஆலப்புழா வந்தது. வழிநெடுகிலும் மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர். புதன்கிழமை பகல் 12.15 மணி அளவில் பரவூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் புதன்கிழமை இரவு தகனம் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், தங்களில் ஒருவர் என எண்ணி கேரள மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கம்யூனிஸ்ட் உறுப்பினர் டு கேரளா முதல்வர்: 1940-ம் ஆண்டு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யில் உறுப்​பின​ராக சேர்ந்த வி.எஸ்​.அச்​சு​தானந்​தன், தனது அரசியல் வாழ்க்கையில் ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். 1957-ல் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செயலக உறுப்பினரானார். 1964-ல் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சியை விட்டு விலகி மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சியை உரு​வாக்​கிய 32 தலை​வர்​களில் இவரும் ஒரு​வர்.

2006-ல் மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான இடது​சாரி ஜனநாயக முன்​னணியை (எல்​டிஎப்) வெற்​றிப் பாதைக்கு அழைத்​துச் சென்று 2011 வரை கேரள முதல்​வ​ராக பணி​யாற்​றி​னார்.



Read More

Previous Post

Tamilmirror Online || சுவிட்ச் பரிசோதனையை நிறைவு செய்தது ஏர் இந்தியா

Next Post

மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணி நிதானமான ஆட்டம்! | team india plays slow game in Manchester Test versus england

Next Post
மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணி நிதானமான ஆட்டம்! | team india plays slow game in Manchester Test versus england

மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணி நிதானமான ஆட்டம்! | team india plays slow game in Manchester Test versus england

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin