• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முல்லை பெரியாறு அணை குழுவைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை – கேரளா

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
முல்லை பெரியாறு அணை குழுவைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை – கேரளா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 29, 2025 1:43 PM IST

முல்லை பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. 142 அடி வரை மட்டுமே நீரை தேக்க உரிமை உள்ளது.

mullai periyarmullai periyar
mullai periyar

முல்லை பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், புனரமைப்பு பணிகள், பலப்படுத்தும் பணிகள் என அனைத்தையும் மேற்கொண்டாலும் 152 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்றும் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க உரிமை உள்ளதாக கூறியுள்ளது.

தற்போதைய சூழலில் முல்லைபெரியாறு அணை பலவீனமாகவும், கேரளா மக்களிள் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளதாக தெரிவித்துள்ள கேரள அரசு,  முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் எனவும் கூறியுள்ளது.

மேலும் அணை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு மேற்பார்வை குழுவை கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 29, 2025 1:43 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

முல்லை பெரியாறு அணை குழுவைக் கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை : கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

Read More

Previous Post

கனடா நாடாளுமன்றத்தில் 2 ஈழத்தமிழர்கள் – ஹரி மற்றும் யுவனிதா வெற்றி

Next Post

டி20 சாதனைகளை மாற்றி எழுதிய 14 வயது ‘அதிசயன்’ வைபவ் சூர்யவன்ஷி! | 14 year old miracle Vaibhav Suryavanshi rewrote T20 records with century in ipl

Next Post
டி20 சாதனைகளை மாற்றி எழுதிய 14 வயது ‘அதிசயன்’ வைபவ் சூர்யவன்ஷி! | 14 year old miracle Vaibhav Suryavanshi rewrote T20 records with century in ipl

டி20 சாதனைகளை மாற்றி எழுதிய 14 வயது ‘அதிசயன்’ வைபவ் சூர்யவன்ஷி! | 14 year old miracle Vaibhav Suryavanshi rewrote T20 records with century in ipl

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin