• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முல்லைத்தீவில்100 வெளிநாட்டவர்களுடன் கரையொதுங்கிய படகு – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 19, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
முல்லைத்தீவில்100 வெளிநாட்டவர்களுடன் கரையொதுங்கிய படகு – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முல்லைத்தீவு(mullaitivu) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டு பயணிகள் சுமார் 100 பேர் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று கரைஒதுங்கியுள்ளது.

 முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில்(myanmar) இருந்து சுமார் 100 ற்கு மேற்பட்டவர்களுடன் நாட்டு படகு ஒன்று திசைமாறி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 படகில் சிறுவர்களும் வயோதிபர்களும் உள்ளனர்

குறித்த படகில் சிறுவர்களும் வயோதிபர்களும் உள்ளனர்.

குறித்த படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள்.

முல்லைத்தீவில்100 வெளிநாட்டவர்களுடன் கரையொதுங்கிய படகு | Boat With 100 Foreigners Stranded In Mullaitivu

அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



இவர்களை திருகோணமலையில்(trincomale) இருந்து கடற்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

மேல்நிலைப் பள்ளிவரை கட்டாயக் கல்விக்கான மசோதா பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படுகிறது – Malaysiakini

Next Post

‘ராகுல் காந்தியால் காயமடைந்தேன்’ – பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி குற்றச்சாட்டு | Injured by Rahul Gandhi – BJP MP Pratap Chandra Sarangi alleges

Next Post
‘ராகுல் காந்தியால் காயமடைந்தேன்’ – பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி குற்றச்சாட்டு | Injured by Rahul Gandhi – BJP MP Pratap Chandra Sarangi alleges

‘ராகுல் காந்தியால் காயமடைந்தேன்’ - பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி குற்றச்சாட்டு | Injured by Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi alleges

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin