• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

முயல் வேட்டைக்கு சென்றபோது தவறுதலாக நண்பனை சுட்டுக்கொன்ற இளைஞர் – அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 5, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
முயல் வேட்டைக்கு சென்றபோது தவறுதலாக நண்பனை சுட்டுக்கொன்ற இளைஞர் – அதிர்ச்சி சம்பவம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புவனேஷ்வர்,ஒடிசா மாநிலம் தன்கனல் மாவட்டம் மன்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் பிரசாத் நாயக். இவர் தனது நண்பர்களான பாபுலா நயல் உள்பட 4 பேருடன் நேற்று இரவு 11 மணியளவில் கிராமத்தில் உள்ள முந்திரி காட்டிற்குள் முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். கள்ளத்துப்பாக்கியுடன் நண்பர்கள் அனைவரும் முயல் வேட்டைக்கு சென்றுள்ளனர்.

இரவு நேரத்தில் அனைவரும் ஒவ்வொரு புறமும் முயலை தேடி அழைந்துள்ளனர். இரவு என்பதால் போதிய வெளிச்சமின்மை நிலவியுள்ளது.

அப்போது, புதர் படந்த இடத்தின் அருகே பாபுலா நயல் முயலை தேடியுள்ளார். அப்போது, புதரில் சிறு சத்தம், அசைவு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் முயல் இருக்கலாம் என்று எண்ணிய பிரசாத் முயல் என நினைத்து தவறுதலாக தனது நண்பர் பாபுலா நயலை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் நயல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த எஞ்சிய 4 பேரும் சேர்ந்து நயலின் உடலை முந்திரி காட்டிற்குள்ளேயே மறைத்துவைத்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

முயல் வேட்டைக்கு சென்ற கணவர் வெகுநேரமாகியும் வீடி திரும்பாதது குறித்து நயலின் மனைவி பிரசாத் இடம் கேட்டுள்ளார். அப்போது, முயல் வேட்டையின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து நயல் உயிரிழந்துவிட்டதாக பிரசாத் கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் முந்திரி காட்டிற்குள் சடலமாக கிடந்த நயலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பிரசாத் மற்றும் அவரது 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.



Read More

Previous Post

ஏமனில் உள்ள ஹவுதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் வீடியோவை வெளியிட்டார் ட்ரம்ப் | Trump releases video of US forces attacking Houthis

Next Post

அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலி :அநுர அரசுக்கு ரணிலின் ‘அட்வைஸ்’

Next Post
அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலி :அநுர அரசுக்கு ரணிலின் ‘அட்வைஸ்’

அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலி :அநுர அரசுக்கு ரணிலின் ‘அட்வைஸ்’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin