• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மும்பை மத்திய வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 13, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
மும்பை மத்திய வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரித்து வருவதாக மும்பை காவல் நிலைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) கூறியுள்ளனர்.

வங்கியின் அதிகாரத்துவ இணையத்தளத்துக்கு டிசம்பர் 12 நண்பகலில் அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சல் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது. டிசம்பர் மாதத்தில் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக மும்பை காவல்துறை அதிகாரி கூறினார்.

முன்னதாக நவம்பர் 16ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அழைத்தவர் “லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி” என்று தன்னைக் கூறிக்கொண்டதாகவும் மிரட்டல் விடுப்பதற்கு முன் ஒரு பாடலைப் பாடியதாகவும் கூறப்படுகிறது.

2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் வரை உயிரிழந்தனர், 300 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

நடிகர் அல்லு அர்ஜுன் மீதான நடவடிக்கையும், அரசியல் எதிர்வினைகளும்! – ஒரு விரைவுப் பார்வை | CM Revanth Reddy and political reactions on actor Allu Arjun arrest issue explained

Next Post

திருவண்ணாமலை தீபத்திருவிழா : நேரலை – ஐபிசி தமிழ்

Next Post
திருவண்ணாமலை தீபத்திருவிழா : நேரலை – ஐபிசி தமிழ்

திருவண்ணாமலை தீபத்திருவிழா : நேரலை - ஐபிசி தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin