• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மும்பை அணியை எளிதாக வீழ்த்திய கொல்கத்தா… முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி!

GenevaTimes by GenevaTimes
June 14, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
மும்பை அணியை எளிதாக வீழ்த்திய கொல்கத்தா… முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்ற கொல்கத்தா, பட்டியலில் முதலிடத்தில் தொடருவதுடன், முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியும் கொல்கத்தா அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. மழையின் காரணமாக 20 ஓவர் ஆட்டமானது 16 ஆட்டமாக குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கும் 157 ரன்கள் எடுத்தது.

விளம்பரம்

அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் 42 ரன்களும் நிதிஷ் ராணா 33 ரன்களும் எடுத்தனர். மும்பை அணியின் பும்ரா மற்றும் பியூஷ் சாவ்லா தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.

News18

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்கத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 16 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்க்கது.

விளம்பரம்

 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

.

  • First Published : May 12, 2024, 7:32 am IST

Read More

Previous Post

Senthil Balaji: ஓராண்டு நிறைவு.. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு- இது எத்தனையாவது முறை தெரியுமா?-tn former minister senthil balaji bail plea adjourned to june 19 2024

Next Post

சமரி அத்தபத்து சிறந்த வீராங்கனையாக மீண்டும் தெரிவு

Next Post
சமரி அத்தபத்து சிறந்த வீராங்கனையாக மீண்டும் தெரிவு

சமரி அத்தபத்து சிறந்த வீராங்கனையாக மீண்டும் தெரிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin