• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மும்பையில் பாதியில் நிறுத்தப்பட்ட ‘புஷ்பா 2’- காரணம் என்ன தெரியுமா? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 6, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மும்பையில் பாதியில் நிறுத்தப்பட்ட ‘புஷ்பா 2’- காரணம் என்ன தெரியுமா? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படம் திடீரென பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை பாந்த்ராவில் உள்ள திரையிரங்கில் ‘புஷ்பா 2’ படம் ஓடிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென ஸ்பிரே ஒன்றை அடித்தார். இதனால் படத்தை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக படம் பாதிலேயே நிறுத்தப்பட்டது.இச்சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரித்தனர். ஆனால் வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை.

முன்னதாக, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி ஐதாராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியிடப்பட்டது. அப்போது எந்த அறிவிப்பும் இல்லாமல் சிறப்பு காட்சிக்கு வந்த அல்லு அர்ஜுனைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 35 வயதான பெண் உயிரிழந்த நிலையில், அவரது ஒன்பது வயது மகன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகம் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமருத்துவ காப்பீட்டு கட்டண உயர்வு இன்னும் இறுதி செய்யப்படவில்லை – பிரதமர்
Next articleகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டவரின் சடலம் கண்டெடுப்பு – இருவர் கைது



Read More

Previous Post

போராட சென்ற விவசாயிகள்.. கண்ணீர் புகை குண்டு வீசிய போலீஸ்

Next Post

52 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் ஹிஸ்புல்லா : மீண்டு வரும் லெபனான்

Next Post
52 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் ஹிஸ்புல்லா : மீண்டு வரும் லெபனான்

52 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் ஹிஸ்புல்லா : மீண்டு வரும் லெபனான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin