• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மும்பையில் கனமழை! தென்னக ரயில் சேவையில் மாற்றம்: 14 ரயில்கள் ரத்து!

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
மும்பையில் கனமழை! தென்னக ரயில் சேவையில் மாற்றம்: 14 ரயில்கள் ரத்து!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: மும்பையில் இடைவிடாது பெய்யும் கனமழையால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:

  1. மும்பை சி.எஸ்.எம்.டி. – துலே (11011)

  2. துலே – மும்பை சி.எஸ்.எம்.டி. (11012)

  3. ஜால்னா – மும்பை சி.எஸ்.எம்.டி. (20705)

  4. மும்பை சி.எஸ்.எம்.டி. – ஜால்னா (20706)

  5. புணே – மும்பை சி.எஸ்.எம்.டி. (12126)

  6. மும்பை சி.எஸ்.எம்.டி. – புணே (12125)

  7. புணே – மும்பை சி.எஸ்.எம்.டி. (12124)

  8. மும்பை சி.எஸ்.எம்.டி. – புணே (12123)

  9. புணே – மும்பை சி.எஸ்.எம்.டி. (11008)

  10. மும்பை சி.எஸ்.எம்.டி. – புணே (11007)

  11. புணே – மும்பை சி.எஸ்.எம்.டி. (12128)

  12. மும்பை சி.எஸ்.எம்.டி. – புணே (12127)

  13. புணே – மும்பை சி.எஸ்.எம்.டி. (22106)

  14. மும்பை சி.எஸ்.எம்.டி. – புணே (22105) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • நாகர்கோவில் சந்திப்பு – மும்பை சி.எஸ்.எம்.டி. (16340) ரயில் புணே வரை மட்டுமே இயக்கப்படும்.

  • பெங்களூரு – மும்பை சி.எஸ்.எம்.டி. (11302) ரயில் புணே வரை மட்டுமே இயக்கப்படும்.

  • மும்பை சி.எஸ்.எம்.டி. – நாகர்கோவில் சந்திப்பு (16339) ரயில் மும்பையிலிருந்து ஆக. 19-க்குப் பதிலாக புணே ரயில் நிலையத்திலிருந்து ஆக. 20 நள்ளிரவு 12.20 மணிக்கு புறப்படும்.

அதேபோல, மும்பையிலிருந்து திருவனந்தபுரம், ஹைதராபாத், மங்களூரு செல்லும் ரயில்கள் உள்பட பல முக்கிய வழித்தட ரயில்கள் கால தாமதமாகவே இயக்கப்படுகின்றன.

Heavy rains over Mumbai & Suburban areas: Due to waterlogging on tracks, several Mail/Express trains have been rescheduled, cancelled, or diverted.

Read More

Previous Post

கைதியை கொலை செய்ய சிறைக்குள் சயனைடு

Next Post

கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி… என்னென்ன ஆவணங்கள் தேவை..? | வணிகம்

Next Post
கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி… என்னென்ன ஆவணங்கள் தேவை..? | வணிகம்

கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி... என்னென்ன ஆவணங்கள் தேவை..? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin