• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற ஆயிரக்கணக்கானோர் சிக்கினர்

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற ஆயிரக்கணக்கானோர் சிக்கினர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



கைது செய்யப்பட்ட வீரர்களில் 2,261 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 194 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், 198 பேர் விமானப் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு



அதற்கமைய, தப்பிச் சென்றவர்களில் 330 பேரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு (Defence Ministry) மேலும் தெரிவித்துள்ளது.

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற ஆயிரக்கணக்கானோர் சிக்கினர் | 2983 Soldiers Arrested Escaped From Tri Services

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொந்தாவின் (Sampath Thuyacontha) உத்தரவைத் தொடர்ந்து, சட்டரீதியாக பணியில் இருந்து விலகாமல் தப்பிச் சென்ற முப்படையினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களே கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ள நிலையிலேயே இந்தக் கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

திடீர் பக்கவாதத்தால் மரணித்த ஓட்டுநர்.. “இரு பிள்ளைகளை வளர்க்க 16 மணி நேரம் வரை வேலை செய்வார்” – நிதி திரட்டும் சக ஓட்டுனர்கள்

Next Post

கொல்கத்தா இஸ்கான் கோயிலின் ஜெகந்நாதர் ரதத்தில் சுகோய் போர் விமான சக்கரம் | Sukhoi fighter jet wheel on Jagannath chariot of Kolkata ISKCON temple

Next Post
கொல்கத்தா இஸ்கான் கோயிலின் ஜெகந்நாதர் ரதத்தில் சுகோய் போர் விமான சக்கரம் | Sukhoi fighter jet wheel on Jagannath chariot of Kolkata ISKCON temple

கொல்கத்தா இஸ்கான் கோயிலின் ஜெகந்நாதர் ரதத்தில் சுகோய் போர் விமான சக்கரம் | Sukhoi fighter jet wheel on Jagannath chariot of Kolkata ISKCON temple

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin