• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, அரச வங்கியில் 100 இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருலப்பனையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருக்கும் இல்லத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசுக்குச் சொந்தமான வங்கியொன்றிலிருந்து 100 இலட்சம் ரூபாயைப் பெற்று மோசடியாகப் பயன்படுத்தியதன் மூலம் ஊழல் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் ஷிராந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரை சந்தேகநபர்களாகப் பெயரிட்டு பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை மேற்கொண்டுள்ளனர்.

Read More

Previous Post

தர்மபுரி மக்களின் 85 ஆண்டு கால கனவு.. சென்னை ரயில் இணைப்புக்கு புதிய அப்டேட்.. ஆனால் ஒரு சிக்கல் | Dharmapuri 85 year Dream.. Chennai Railway Link Gets a New Update.. But There’s One Problem

Next Post

ஆர்ப்பரித்த வெள்ளத்தில் சிக்கிய நாய், கடும் போராட்டத்துக்கு பின் மீட்பு! வெளியான நெகிழ்ச்சி காட்சி…. | World News (உலக செய்திகள்)

Next Post
ஆர்ப்பரித்த வெள்ளத்தில் சிக்கிய நாய், கடும் போராட்டத்துக்கு பின் மீட்பு! வெளியான நெகிழ்ச்சி காட்சி…. | World News (உலக செய்திகள்)

ஆர்ப்பரித்த வெள்ளத்தில் சிக்கிய நாய், கடும் போராட்டத்துக்கு பின் மீட்பு! வெளியான நெகிழ்ச்சி காட்சி.... | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin