• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்சவின் மரணத்தில் சந்தேகம்: இறுதிக் கிரியைகளில் மாற்றம்!

GenevaTimes by GenevaTimes
January 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்சவின் மரணத்தில் சந்தேகம்: இறுதிக் கிரியைகளில் மாற்றம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலகவின் மரணம் சந்தேகத்திற்குரியது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


உறவினர்கள் எழுப்பிய சந்தேகத்தின் பேரில், திட்டமிடப்பட்டிருந்த இறுதிச் சடங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இறுதிச் சடங்கு


அதன்படி, முன்னர் திட்டமிட்டபடி முன்னாள் அமைச்சரின் உடலை தகனம் செய்வதற்குப் பதிலாக அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்சவின் மரணத்தில் சந்தேகம்: இறுதிக் கிரியைகளில் மாற்றம்! | Nandana Gunathilaka S Death Suspicious


முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலகவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் காரணமாக, எதிர்காலத்தில் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு உறவினர்கள் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் நந்தன குணதிலக்கவின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டு தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

IJMயில் சோதனை; 15.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 55 கணக்குகளை முடக்கிய எம்ஏசிசி | Makkal Osai

Next Post

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய நபர் கைது – Sri Lanka Tamil News

Next Post
பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய நபர் கைது – Sri Lanka Tamil News

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை காட்டிய நபர் கைது - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin