• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

முன்னாள் அதிபர் ஜோ பைடனை அவமானப்படுத்திய அதிபர் டிரம்ப்! என்ன நடந்தது தெரியுமா? | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
முன்னாள் அதிபர் ஜோ பைடனை அவமானப்படுத்திய அதிபர் டிரம்ப்! என்ன நடந்தது தெரியுமா? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:September 25, 2025 10:20 PM IST

Walk of Fame புகைப்பட வரிசையில் ஜோ பைடனை அவமதிக்கும் வகையில் புகைப்படம் வைக்கப்படும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

(கோப்புப் படம்)
(கோப்புப் படம்)

அமெரிக்க அதிபர்களின் ‘Walk of Fame’ புகைப்பட வரிசையில் ஜோ பைடனின் புகைப்படத்திற்கு பதிலாக, அவரது கையெழுத்தை தானியங்கி பேனா எழுதும் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

ஆட்சியின் கடைசி காலத்தில் முந்தைய அதிபர் ஜோ பைடன் அளித்த பொது மன்னிப்புகள் செல்லாது எனக் கூறியிருந்த டிரம்ப், அவை தானியங்கி பேனா மூலம் கையெழுத்திடப்பட்டவை என விமர்சித்திருந்தார். மன்னிப்பு வழங்கி அவர் அளித்ததாகக் கூறப்படும் உத்தரவுகளில் என்ன இருந்தது என்றே ஜோ பைடனுக்கு தெரியாது எனவும் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு செல்லும் முக்கிய நடைபாதையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களின் கருப்பு – வெள்ளை நிற புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் பைடனின் புகைப்படத்திற்கு பதிலாக தானியங்கி பேனா கையெழுத்திடும் புகைப்படம் இடம்பெற்றிருப்பது கவனம் பெற்றுள்ளது. பைடனை அவமதிக்கும் வகையில் அவரை கிண்டல் செய்து இந்த புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 25, 2025 10:20 PM IST

Read More

Previous Post

உள்நாட்டில் உருவான மேப்பில்ஸ் செயலி: அனைவரும் பயன்படுத்த அமைச்சர் அஸ்வினி அழைப்பு | Minister Ashwini calls for everyone to use locally developed Mappls app

Next Post

போக்குவரத்திற்கு எதிராக வாகனமோட்டிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்: போலீசார் | Makkal Osai

Next Post
போக்குவரத்திற்கு எதிராக வாகனமோட்டிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்: போலீசார் | Makkal Osai

போக்குவரத்திற்கு எதிராக வாகனமோட்டிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்: போலீசார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin