• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முத்தலாக் கூறியதாக பதிவான வழக்குகளின் விவரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு | Supreme Court seeks details on triple talaq cases; orders Centre

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
முத்தலாக் கூறியதாக பதிவான வழக்குகளின் விவரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு | Supreme Court seeks details on triple talaq cases; orders Centre
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முத்தலாக் கூறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நமது நாட்டில் முஸ்லிம் ஆண்கள், தங்களது மனைவிகளை முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தச் சட்டத்தை எதிர்த்து கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சமஸ்தா கேரளா ஜமாய்த்துல் உலேமா என்ற அமைப்பு உள்ளிட்ட 12 பேரின் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், “முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, எத்தனை வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை பிரமாணப் பத்திரமாக மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்குகளின் மீதான இறுதி கட்ட விசாரணை வரும் மார்ச் 17-ம் தேதி தொடங்கும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Read More

Previous Post

அநுர அரசின் எம்பிக்கான விசாவை நிராகரித்தது பிரித்தானியா

Next Post

டீப்சீக் ஏஐ சாட்போட் வெற்றிக்கு பின்புலமாக இருந்த லுவோ ஃபுலி யார்? | Meet coder Luo Fuli, the genius AI gal behind DeepSeek R1

Next Post
டீப்சீக் ஏஐ சாட்போட் வெற்றிக்கு பின்புலமாக இருந்த லுவோ ஃபுலி யார்? | Meet coder Luo Fuli, the genius AI gal behind DeepSeek R1

டீப்சீக் ஏஐ சாட்போட் வெற்றிக்கு பின்புலமாக இருந்த லுவோ ஃபுலி யார்? | Meet coder Luo Fuli, the genius AI gal behind DeepSeek R1

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin